ப்லோக் எழுதுகிறவர்கள் என்ன மடையர்களா? ஒட்டு மொத்தமாக திட்டுவது அநாகரீகம்.
//பகடி செய்வதில் மனிதர் பின்னி எடுக்கிறார். பொதுவாக ப்ளாக்கில் எழுதுபவர்கள் எந்தப் பொறுப்புணர்வும் இல்லாத அரை வேக்காடுகள் என்பது என்னுடைய அபிப்பிராயம். என் நண்பர் சீனிவாசன் வேறு மாதிரி சொல்லுகிறார்: அதாவது, ”டாஸ்மாக் கடையில் ஓல்ட் மாங்க் அடித்து விட்டு ரோட்டில் நின்று கொண்டு வாய் கிழிய அரசியல் பேசுவார்களே, அந்த மாதிரி ஆட்கள் இந்த ப்ளாக்குகளில் எழுதுபவர்கள்...”
சீனிவாசன் சொல்வதில் எனக்குத் துளிக்கூட உடன்பாடு இல்லை. டாஸ்மாக்கில் குடிப்பவர்களாவது தங்கள் சொந்தப் பணத்தில் குடிக்கிறார்கள். பிளாக்கில் எழுதுபவர்கள் ஓசியில் ....பவர்கள். பிளாக்கை மட்டுமே படிப்பவர்கள் சீக்கிரம் மெண்டல் ஆவதற்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சில பிளாக்குகளின் பின்னூட்டம் என்ற பகுதியைப் படித்தாலே அது உங்களுக்குப் புரிந்து போகும். பல ப்ளாக்குகள் தமிழ்நாட்டின் பஸ் ஸ்டாண்டுகளில் இருக்கும் பொது கக்கூஸ்களைப் போல் நாறுகின்றன. //
மேலே உள்ள வாசகங்கள், குடும்பத்தில் உள்ள அனைவரும் படிக்க முடியாத படி எழுதும் ஒரு பகட்டு பிரியர் எழுதுனது. எப்பவும் கப்சா. அவருக்கு சில உண்மைகள். இது ஒரு உயிரோசையின் உயிர்மை.
ப்லோக் என்றால் என்ன?
உடல் உபாதைகளை தணிப்பது அல்ல. இது ஒரு டிஜிட்டல் டயரி.
பொறுப்ப உணர்வா. எப்படியோ சங்கடமாய் பேசி, காசு அள்ள பார்க்குறாங்க. விளம்பரம் தான் குறிக்கோள். என்ன மாதிரி ஆளுங்க காசு குடுத்து படிக்கிறது நாளே தானே இந்த திமிர்? காசு இல்லேனா?
இதை தெரியாத கான்...கள் வந்துட்டான்கள் விவரம் பேச.
நீங்கள் கக்கூஸ் பத்தி எழுதினீங்க, எனக்கு அதுக்கு மேல தெரியும்.
ரோட்டிலே பீ இருந்த மிதிக்காம தாண்டி தானே போவீங்க?
உங்களை மாதிரி ஆட்கள் (ப்லோக் எழுதுறவங்களை திட்டுறவங்கள்) அதை எடுத்து வாயிலே போட்டுட்டு போனாலும் போவீர்கள்! மூடிட்டு போங்கையா. எங்களுக்கு ஓசியிலே அதுவும் தெரியும், இதுவும் தெரியும் ஆங்...
மற்ற ரசிகர்கள் தயவு கூர்ந்து மன்னிக்க வேண்டும்! நான் ஒன்னும் கேனையன் இல்லே பல கோடி ருபாய் வியாபாரம் பார்த்துட்டு பீல்டு வொர்க் ஆக ப்லோக் பண்ணறேன்.
(அரசியல் கட்சியில் இருக்கும் ப்லோகர்கள் தயவு கூர்ந்து அங்கே ஆட்டோ அனுப்ப வேண்டாம் ;-))
போலி இளமை
12 hours ago
5 comments:
எவ்வளவுதான் அடி வாங்கினாலும் திருந்தவே மாட்டார்
.// உங்களை மாதிரி ஆட்கள் (ப்லோக் எழுதுறவங்களை திட்டுறவங்கள்) அதை எடுத்து வாயிலே போட்டுட்டு போனாலும் போவீர்கள்! மூடிட்டு போங்கையா. எங்களுக்கு ஓசியிலே அதுவும் தெரியும், இதுவும் தெரியும் ஆங்...
மற்ற ரசிகர்கள் தயவு கூர்ந்து மன்னிக்க வேண்டும்! நான் ஒன்னும் கேனையன் இல்லே பல கோடி ருபாய் வியாபாரம் பார்த்துட்டு பீல்டு வொர்க் ஆக ப்லோக் பண்ணறேன்.//
சாரு என்ன தொழில் செய்து, தன்னோட வெப்சைட்டை
நடத்துகிறார்?. ஒசி வருமானத்தில் தானே, ப்லொக்கர்களை
திட்டுவதைவிட (ஜுன் மாத கட்டுரையை இவ்வளவு சீக்கிரம்
படித்துவிட்டு)சொந்தமாக ஒரு கட்டுரை எழுதினால் திறமை
ஆவது வெளிப்படும்.
சொரணைஉள்ளவன்
read this... :-)
valaiyulaga vaasanai
Ecrivan Charu Bonjour
I think you are a good writer. but you should stop talking against readers, particularly blogars. if the readers are agitated, even your famous kerala readers will know about it and writers who are famous vanish. remember parikkar? you can tell jovially. you are the one writing about dirty sms and if some one writes (for that matter, I feel, you can see how other communicate in comments itself)
in this old age, my time pass is that. I find lot of writers, with due respect, dont do justice as good as some very decent blog writers. that is platform for writing. 40 yrs ago when talking to writers like manian, saavi was great, even to spend time in publishing house was a privilege.
I can talk to balachander even today. fighting against a cause is Ok. did you get jailed for emergency? misa? or did you work with thamarai for release of poor nalini? you write about namitha and make people anguish. u did not respond my mail.
dont you think you came to blog world for glamour and readership and if i remember you wanted money for viewing articles!
finally one good thing happened (many i would say) one girl mohanapriya got money for chess competition. read parisalkaran tirupur guy.
but I still like reading your work. please change with your health in mind.
- selva
ப்லோக் எழுதுறவங்களை திட்டுறவங்கள் மூடிட்டு போங்கையா.
- கே. அறிவழகன், சென்னை
Post a Comment