சொல்ல வார்த்தைகள் இல்லை.
நாடு எங்கே செல்கிறது.
ஆழ்ந்த அனுதாபங்கள் மும்பையில் அடிபட்டு உயிர் நீத்தொருக்கு... ஒரு 200 பேர் இறந்திருப்பார்கள் என்று மும்பை போலிஸ் ஐ.பி.எஸ். நண்பர் சொன்னார்.
நியூஸ் பேப்பரில் 80 என்று வரும். அப்படித்தான் உலகம்.
ஹாச்பிடல்களில், பணம் உள்ளவர்க்கு தான் திரீட்மன்ட்.
இன்னும் தாஜில் சண்டை. 100 பேர் கதி? பாரினர்ஸ் எல்லாம் தப்பிப்பார்களா?
****************
நாளை நான் மும்பை செல்ல வேண்டியது, என்ன ஆகும் தெரியவில்லை. ஓர் பெரிய டீல். ஏர்போர்ட் அருகில் தான் ஹோட்டல்.
பயம்.
சரி,
நண்பர் எழுதிய இந்த பதிவு, யோசிக்க வைக்கிறது.....
பாஸ்டனில் நான்
ஒரு நாள் முன்னாள் தான் மும்பையில் இருந்து ஊருக்கு கிளம்பினார்!
இப்போது தான் பேசினேன், யு.எஸ்.டிவிகளில் ஹிந்து மிலிடண்ட் ரிடாளியேசன் என்கிறார்களாம்.
கொடுமைங்க....
எல்லாம் நலமாக இருந்தால் சரி.
சாய் பாபா காப்பாற்று!
பொழுதுபோக்கு நூல்களை ஏன் வாசிக்கவேண்டும்?
5 hours ago