Showing posts with label சாப்பாட்டு ராமன். Show all posts
Showing posts with label சாப்பாட்டு ராமன். Show all posts

Friday, October 17, 2008

சாப்பாட்டு ராமன்

Image: Brad Sciullo

பிலேதேல்பியாவில்
ஒருவர் சுமார் ௨0.௨ பவுண்ட் பர்கர் சாப்பிட்டார்.. ஐந்து மணி நேரத்தில்.. இது ஒரு நிஜ விளையாட்டு! (ஒன்பது கிலோ)

சரி எதற்கு சாப்பிட்டாராம்? சும்மா தான்...

அவருக்கு வயது 21. 5 அடி 11 இன்ச் உயரம் 80 கிலோ எடை.

பரிசு? 400 டாலர்கள், மற்றும் மூன்று டி ஷேர்ட்ஸ் அப்புறம் சாதனை சர்டிபிகேட்.