யு ஆர் ஹியர் என்ற புத்தகம் எழுதியவர் மீனாக்ஷி ரெட்டி மாதவன்... தையிரியம் ஜாஸ்தி! சில பின் நவீனத்துவ கதைகளை குட்டி எழுதுபவர்கள், இவரை பார்த்து காப்பி அடிக்கலாம்! அந்த புக் வாங்க,
இங்கே க்ளிக்கவும்.

அவர் ஒரு ஆங்கில ப்லோகும் எழுதுகிறார்...
The Compulsive Confessor