சேர்த்து வைத்து ஏமாற்றுவது சிலருக்கு கை வந்த கலை போல உள்ளது. சத்யம் நிறுவனம் இப்படி செய்துவிட்டார்கள் என்று முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டு நிற்கிறார்கள். இன்னும் எப்.ஐ.ஐ. மேனேஜ்மன்ட் குழுவை மாற்றவில்லை. டுபாகூர் கம்பனி.
நேற்று சி.என்.என். ஐ.பி.என் சேனலில் ஒரு ப்ரோக்ராம்.... இப்படி செய்தது நியாயமா என்று கேள்வி. பத்து மணிக்கு என்.டி.டிவியும் கேட்டு துளைத்தார்கள்.... முடிவு சொல்ல தெரியவில்லை...
இதை படியுங்கள்....
சத்யமும் வியாபாரமும் திருட்டுத்தனமும்
சத்யம் தவறிய சத்யம்
****************************************************
சரி சிறு இன்வேஷ்டர்கள் என்ன செய்ய வேண்டும். இது ஒரு மட்டமான ஸ்டாக் என்று வெளியேற வேண்டும். வேறு பார்க்கலாம்...
ஐந்து முகங்கள் – கடிதம்
12 hours ago