Showing posts with label சிகரட்டும் சில பிரச்சனைகளும். Show all posts
Showing posts with label சிகரட்டும் சில பிரச்சனைகளும். Show all posts

Saturday, October 11, 2008

சிகரட்டும் சில பிரச்சனைகளும்

எனக்கு சிறு வயதில் இருந்தே சிகரட் கண்டால் ஆகாது. அதுவும் பெண்கள் பிடிப்பது என்றால், தாங்காது. எதற்கு என்று மனம் கஷ்டப்படும்...

அதனால் ஒரு பதிவு....

எங்கப்பா அதிகம் புகை பிடிப்பார். அதால் தொண்டை ரொம்ப கேட்டு போய், சாகும் தருவாயில் பேச முடியாத நிலைமையில் இருந்தார். தொண்டையில் கான்செரா தெரியாது. தைரோய்ட் பிரச்சனை... என்னெனவோ வியாதி வரும்.

இன் பாக்ட், நான் வளர்ந்த ஊர் (கல்கத்தா) புகைக்கு பிரபலம். அதிகம் சினிமா தியேட்டர் உள்ளே பிடிப்பார்கள். வாசம் தாங்காது. அதுவும் .சி. இல் ....

சுட்டப்படம்