Showing posts with label ரெப்லேச்சன். Show all posts
Showing posts with label ரெப்லேச்சன். Show all posts

Sunday, September 28, 2008

சென்ற வாரம் நல்ல வாரம்

சென்ற ஏழு தினங்களாக என் பதிவுபோதைகள் நன்றாக போடுகின்றது.

முப்பத்தி ரெண்டு பதிவுகள் சனிக்கிழமை வரை எழுதியுள்ளேன்.

ஆயிரத்து நானூறு பேர் பார்த்துள்ளார்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட கமண்ட்ஸ். அனோனிகள் கொட்டம் தாங்க முடியவில்லை, எடுத்துவிட்டேன்.

இதில் திவ்யாவின் காதலர்கள் முதலிடம் பிடிக்கின்றது.... ;-)
அப்புறம் இதே முதல் இடத்தில் ஒரு டை...
எனதருமை வாசகிகளே! <:-)))

இரண்டாம்
இடம் ப்லோகர்கள் பற்றி யாரோ எழுதியது ;-)))

மூன்றாம் இடம் முடி வெட்டுதலும் எண்ணெய் மசாஜும்
:-()>>

நான்காம் இடம் பக்தி மார்க்கம் தியானம் :-()-*

ஆமாம் என் கவிதைகளைப்பற்றி யாரும் ஒன்றுமே எழுதுவதில்லை, என் புது தமிழ் வாத்தியார் தவிர. இதுவரை பத்தொன்பது கவிதைகள் இங்கே அரங்கேறியுள்ளன.

மசாலாவை நோக்கி செல்கிறது தமிழ் ப்லோகரின் பாதை.