Showing posts with label உதவி. Show all posts
Showing posts with label உதவி. Show all posts

Friday, September 12, 2008

செஸ் வீராங்கனை மோஹனப்ப்ரியா - உதவி செய்யுங்கள்

செஸ் வீராங்கனை மோஹனப்ப்ரியா - உதவி தேவை

ஒரு நல்ல செஸ் வீரருக்கு இந்த உதவி, நிச்சயம் செய்யுங்கள்.

நண்பர் விஜயஷங்கர் பதிவில் அக்கௌன்ட் விபரம் உள்ளது.

Monday, September 8, 2008

நல்ல முயற்சி செய்வார்களா?

இங்கே கொடுகபட்டிருக்கும் ஒரு விஷயம் நல்ல முயற்சி ஆகும். அலைபேசி மூலம் குழந்தை பேரு காலத்தில் உதவி.

படியுங்கள் இவ்விடம்

எல்லோர் கையிலும் அலைபெடி (மொபைல்) உள்ளது இக்காலத்தில்.

என் வீட்டு வேலைகாரி ஒரு பழைய மாடல் அலைபேசி தினமும் கொண்டு வருகிறாள். இது அவசியம் என்று சொல்கிறார். நல்லது!

தென் இந்தியாவில், நோய் குறித்த அறிவுரை வழங்க ஒரு வெப்சைட், மற்றும், தொண்டு ஆர்வலர்கள் இணைக்க வேண்டும். நான் வேலை பார்த்த காலத்தில் மெடிக்கல் டிபர்டுமேன்டில் சலாம் அடிக்கவே சரியாக இருக்கும், நேரம்.