இந்தஇது எனது நூறாவது பதிவுபோதை!பதிவைபோட்டநாள்.... திங்கள்செப்டம்பர்இருபத்திஇரண்டு, இரண்டாயிரத்துஎட்டு, மாலைமணி7.13பிஎம்.
இதுஎனதுநூற்றிநாற்பத்திநான்காவதுபதிவு. சராசரிதினம்நான்குபதிவுகள். சிறியது. கதைகள்பெரியது. மற்றும்கவிதைகள். நாட்டுநடப்புகள். என் தொழில் நேரம் போக, சுமார் இரண்டு மணி நேரம் பதிவுகளுக்கு செலவிடுகிறேன்.
பதிப்பகதுறையில்கன்டன்ட்இஸ்கிங்என்றுசொல்வார்கள். அதுதான் நடந்துள்ளது. (தமிழ்தெரியாதவன்தமிழ்எழுதினால்உருபடியாயாகதான்இருக்கிறது. ஆமாம்நான்காவியத்தமிழ்பற்றிசொல்லவில்லை... இன்னும் நிறைய படிக்கவேண்டும்!)
மீண்டும்இந்தபத்தாவதுநாளில் இரண்டாயிரத்து ஐந்நூறு பேர் பார்த்திருக்கிறீர்கள்! நன்றிநன்றி!
நல்லவாசகர்கள், பலஅருமையானவாசுகிகளும்கிடைத்தார்கள். சில கதைகள்கிடைத்தன. என்தமிழும்உருப்படிஆகிறது.
I am an Indian first and am a serious Blogger and an ex Govt. Officer. Basically a born Marati, lived as a Bengali, married a Tamilian, lived for long as one and now living as Kannada. I was doing real estate business but now since July 2008, I am keen on investing in stock markets and various other options.