Showing posts with label கவிஞர். Show all posts
Showing posts with label கவிஞர். Show all posts

Thursday, September 11, 2008

சல்மாவின் படைப்புகள்

ஒரு முஸ்லீம் பெண் எழுத்தாளர் கதை, கட்டுரை எழுவது, அதுவும், தமிழில்என்பது மிகவும் ஆச்சிரியத்தை உண்டு பண்ண கூடிய விஷயம். அவர் தான் சல்மா.

இயற்பெயர் ராஜாத்தி என்கிற ரொக்கையா. கனிமொழிக்கு நல்ல பழக்கம். அரசியலும் செய்கிறார்.


இரண்டாம் சாமத்தின் கதைஎன்ற நாவலின் ஆத்தர். மிகவும் விமர்சனத்திற்கு ஆளானது போல் உள்ளது. நான் இன்னும் படிக்கவில்லை. கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அவருடைய கவிதை தொகுப்பு ஒன்று "ஒரு மாலையும் இன்னொரு மாலையும்"பற்றி நாகூர் ரூமி அவர்கள் எழுதியதை இங்கே படிக்கலாம்.