Showing posts with label ஆட்டு புழுக்கை கவிதைகள். Show all posts
Showing posts with label ஆட்டு புழுக்கை கவிதைகள். Show all posts

Saturday, October 25, 2008

ஆட்டு புழுக்கை கவிதைகள்

திவ்யாவின் காதலர்கள் எழுதிய நான் இப்படி ஆகிவிட்டேன் என்று நண்பர்கள் திட்டுகிறார்கள்.

எதற்கு ஆட்டு புழுக்கை கவிதைகள் எழுதுகிறாய் என்றார்கள்...

யோசிக்க வேண்டிய விஷயம்.

அப்புறம், ஒரு பிரபல ஹிந்தி பட இயக்குனருடன் திங்கள் செவ்வாய் சந்திப்பு சென்னையில் திட்டம்.

சோ கொஞ்சம் ப்லோக் நாளை முதல், கம்மியா போடுவேன். அறுக்க மாட்டேன்.