Showing posts with label என் கேள்விக்கு என்ன பதில்?. Show all posts
Showing posts with label என் கேள்விக்கு என்ன பதில்?. Show all posts

Thursday, November 13, 2008

என் கேள்விக்கு என்ன பதில்?

சுற்றும் உலகம் மேலே விமானம்

என்ற பதிவில் கேள்விக்கு விடை என்ன? என் கேள்விக்கு என்ன பதில்?

மூளை குலம்பிச்சா?

பதில் இங்கே:

ஒரு சுற்று முழுதும் வருவதற்கு 28500 கிலோமீட்டர்கள். ஆனால் விமானம் 24000 மட்டும் கிலோமீட்டர்கள் பறந்திருக்கும். கிளம்பிய இடம் வர இன்னும் 4500 கிலோமீட்டர்கள் இருக்கும். அவ்வளவு தான். ;-)

இந்த புவி ஈர்ப்பு விசை எல்லாம் சும்மா ஒரு கப்சா தான்.

*********

அப்புறம் ஒரு மணிக்கு 19000 வாசகர் பார்வைகள் பதிவுபோதைக்கு!