உங்களுக்கு தெரியும் ஈர்ப்பு விசை ( பாக்டர் ஆப் க்ராவிடி )...
சரி கேள்வி, (குழப்பம் தான்)
- ஒரு விமானம் ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது பூமியின் மேலே.
- பூமி 28500 கிலோமீட்டர் வேகத்தில் சுழல்கிறது 24 மணி நேரத்தில்.
- பூமியின் சுற்று வட்டம் (சர்கம்பாரன்ஸ்) 28500 கிலோமீட்டர்
- அந்த விமானத்தில் பறக்க 24 மணி நேரத்திற்கான எரிபொருள் இருக்கும்.
- விமானம் ஈகுவேடார் மேல பறக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள்.
- சரியாக 24 மணி நேரம் கழித்து அந்த விமானம் எங்கு இருக்கும்?
பதில் என்னவாக இருக்கும்..... ? அடுத்த பதிவில்.
பரிசெல்லாம் கேட்க்காதீங்க....
1 comment:
24 மணி நேரம் கழித்து எங்காவது "FUEL STATION"-இல் எரி பொருள் நிரப்பிக்கொண்டிருக்கும்.
Post a Comment