பா.ராகவனின் இந்த தொடர்கதை பத்தி படித்தேன்....
கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 15
தொடர் கதையா தொடர் கட்டுரையா என்ற கேள்விக்கு என் கமென்ட் கிழே...
http://www.blog.sanjaigandhi.com/2009/07/blog-post.html
மேலே உள்ள உதாரணம் பாருங்கள். அடுத்த பார்ட் எப்போ வரும் என நான் வெயிடிங்.
தொடர் கட்டுரைகள் தான் இந்த காலத்திற்கு உதவும். இணையத்தின் வித்தகம்.
***
வாசந்தியின் கதை - விகடனில் நன்றாக இருந்தது!
ஸ்டெல்லா ப்ருஸ் எழுதிய இன்னொரு தொடர் இன்னும் வேண்டும் என இருந்தது.
சுஜாதா மாதிரி வராது!
அப்புசாமி கதைகள் இன்னும் அருமை...
Astrology: ஒரு ஜாதகத்தில் முக்கியமான அம்சங்கள்.
18 hours ago