Showing posts with label பதிவுகள். Show all posts
Showing posts with label பதிவுகள். Show all posts

Wednesday, June 24, 2009

பதிவர் லதானந்திற்கு

பதிவர் லதானந்திற்கு...

என்ற பதிவில் நர்சிம்மின் ஆதங்கம் புரிகிறது. லதானந்த், எழுதியதை வேறு அப்படியே குறிப்பிட்டுள்ளார்!

என்ன செய்வது?

அவரவர் வியு!

என்னை பொறுத்த வரை, லதானந்த், அவராக வேண்டுமென்றே நினைத்து எழுதியிருக்கமாட்டார்.

Just a coincidence?

ஒரு போன் கால் போதுமே...

***
சம்பந்தப்பட்ட பதிவு "ட்ரக்கிங்"

Wednesday, October 29, 2008

பதிவுகள்

புதிய பதிவர்களை எப்படி அடையாளம் காண்பது ? படித்தீர்களா?

மேலே உள்ள பதிவு திரு கோவி.கண்ணன் அவர்கள் எழுதியது.

எவ்வளவு அழகா சொல்கிறார்.

16,000 ஹிட்ஸ்+ வாங்கிய புதிய பதிவர் நான் தான். ;-)

இதையும் படியுங்க ...

புதிய பதிவர்களே... ! யாரும் கண்டு கொள்ளவில்லையா ? கவலை வேண்டாம்

நீங்க எந்த இடத்தில்?

Sunday, September 28, 2008

சென்ற வாரம் நல்ல வாரம்

சென்ற ஏழு தினங்களாக என் பதிவுபோதைகள் நன்றாக போடுகின்றது.

முப்பத்தி ரெண்டு பதிவுகள் சனிக்கிழமை வரை எழுதியுள்ளேன்.

ஆயிரத்து நானூறு பேர் பார்த்துள்ளார்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட கமண்ட்ஸ். அனோனிகள் கொட்டம் தாங்க முடியவில்லை, எடுத்துவிட்டேன்.

இதில் திவ்யாவின் காதலர்கள் முதலிடம் பிடிக்கின்றது.... ;-)
அப்புறம் இதே முதல் இடத்தில் ஒரு டை...
எனதருமை வாசகிகளே! <:-)))

இரண்டாம்
இடம் ப்லோகர்கள் பற்றி யாரோ எழுதியது ;-)))

மூன்றாம் இடம் முடி வெட்டுதலும் எண்ணெய் மசாஜும்
:-()>>

நான்காம் இடம் பக்தி மார்க்கம் தியானம் :-()-*

ஆமாம் என் கவிதைகளைப்பற்றி யாரும் ஒன்றுமே எழுதுவதில்லை, என் புது தமிழ் வாத்தியார் தவிர. இதுவரை பத்தொன்பது கவிதைகள் இங்கே அரங்கேறியுள்ளன.

மசாலாவை நோக்கி செல்கிறது தமிழ் ப்லோகரின் பாதை.

Friday, September 5, 2008

பதிவுகளின் போதை

எனக்கு பதிவுகள் மிகவும் போதை ஏற்றுகிறது. (இப்போது புரிகிறது)

இதுவரை 40 பதிவுகள் இட்டுளேன். 1500+ வாசகர்கள் அல்லது முறை பார்த்துள்ளர்கள். நன்றி.

நேற்று சில கவிதைகள் எழுதினேன். (எழுதி பார்த்தேன் என்றும் சொல்லலாம்).

மீண்டும் முயற்சிக்கிறேன்.

நிறைய அன்பர்கள் வந்து பார்க்கிறார்கள். கமெண்ட் இடுவதில்லை. ஏன் என்று தெரியவில்லை!

தினமும் சில பதிவுகள் டைரி மாதிரி இடுகிறேன்.


முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். ( குறள் எண் : 616 )

மு.வ : முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.
கருணாநிதி :முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.
சாலமன் பாப்பையா :முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.