சென்ற ஏழு தினங்களாக என் பதிவுபோதைகள் நன்றாக போடுகின்றது.
முப்பத்தி ரெண்டு பதிவுகள் சனிக்கிழமை வரை எழுதியுள்ளேன்.
ஆயிரத்து நானூறு பேர் பார்த்துள்ளார்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட கமண்ட்ஸ். அனோனிகள் கொட்டம் தாங்க முடியவில்லை, எடுத்துவிட்டேன்.
இதில் திவ்யாவின் காதலர்கள் முதலிடம் பிடிக்கின்றது.... ;-)
அப்புறம் இதே முதல் இடத்தில் ஒரு டை...எனதருமை வாசகிகளே! <:-)))
இரண்டாம் இடம் ப்லோகர்கள் பற்றி யாரோ எழுதியது ;-)))
மூன்றாம் இடம் முடி வெட்டுதலும் எண்ணெய் மசாஜும் :-()>>
நான்காம் இடம் பக்தி மார்க்கம் தியானம் :-()-*
ஆமாம் என் கவிதைகளைப்பற்றி யாரும் ஒன்றுமே எழுதுவதில்லை, என் புது தமிழ் வாத்தியார் தவிர. இதுவரை பத்தொன்பது கவிதைகள் இங்கே அரங்கேறியுள்ளன.
மசாலாவை நோக்கி செல்கிறது தமிழ் ப்லோகரின் பாதை.
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
No comments:
Post a Comment