நன்றி மீண்டும் வருக!
நேற்று தூங்கும் போது நடு நிசி. காந்தி ஜெயந்தியை வரவேற்று பின் தூங்கினேன். கொசுக்கடி தொல்லை.
சாயந்திரம் ஆறு மணியிலிருந்து இருநூறு வாசர்கள் பதிவுபோதைபார்த்திருந்தனர்.
நான் காலை ஐந்து மணிக்கு எழும் வழக்கம். கொஞ்சம் நடை பயிற்சி, பிறகுஒரு பதிவு போட்டேன்.
வாசகர்கள் ஹிட்ஸ் பார்க்கிறேன் இப்போது, ஐந்நூறு தொட்டுவிட்டது... இருபத்தி நான்கு மணி நேரம் கூட ஆகவில்லை. பதினேழு? நாட் பேட். இரண்டு நாட்களில் ஆயிரம் வாசகர்கள். ரியல்லி கூட்.
திவ்யா சாந்தி கதைகள் பாகம் 1 பற்றி நிறைய விமர்சனங்கள். மசால் வேண்டும் என்கிறார்கள். நான் ஒன்றும் டாய்லட்டில் வசிக்கும் போர்னோ எழுத்தாளன் இல்லை. குஞ்சு என்று எழுதியதற்கே மனைவி திட்டுகிறாள். எனக்கு எதற்கு வீண் வம்பு.
அப்புறம் திவ்யா எழுதிய அவரது அனுபவம் படித்தீர்களா?
மீண்டும் வருகைக்கு நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
me the first
rapp romba rappureenga? thanks!
Post a Comment