நன்றி! நன்றி!
சென்ற இருபத்தி நான்கு மணி நேரத்தில்... (நேற்று காலை பதினோரு மணி சுமாருக்கு ஐந்தாயிரம் ஹிட்ஸ்.. இப்போ ஆறாயிரத்து சில்லறை...)
அதாவது... ஒரு நாளில் ஆயிரம் வாசகர்கள் ...
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.
என்னை நம்பி படிக்க வந்த வாசகர்க்கு என் தலை தாழ்த்திய நன்றிகள்..
வணக்கம்.
(ஒரு வாசகர் மெயில் பண்றார். இதுக்கு போய்'னு!)
தயங்கியிருப்பவர் அகவயமானவரா என்ன?
12 hours ago



1 comment:
சின்ன விஷயம் தான்...சில சில அற்ப சந்தோசங்கள். வாழ்கையிலே...
Post a Comment