Saturday, October 4, 2008

விஜியின் கதை

விஜி சென்னையில் ஒரு பிரபல க்ல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தபெண்.

தற்போது ஒரு மகஜின் கம்பனியில் காப்பி ரைடர். பெரிய போஸ்ட்....

.....

நல்ல
-கருப்பானஅழகு. கொஞ்சம் மாளவிகா மாதிரி.... கொஞ்சம் நமீதா மாதிரி

அவளுக்கு இப்போமுப்பது வயது. பெண்கள் கிட்டேவயசு கேட்ககூடாது. பட் சொன்னாள்.

அவளுக்கு அமெரிக்காவில் செட்டில் ஆக ஆசை. எவனும் ஏறெடுத்து பார்க்கவில்லை. முயற்சி செயதவாறு இருந்தாள்.

இன்டர்நெட் சாட்டில் வொர்க்-அவுட் ஆகவில்லை. "எஸ், டெல் மீ என்று சொன்னால் ஓர் தராதரம் இல்லாமல், தான் ஒரு ரஜினிகாந்த், கமல் என்ற நினைவில் பேசுவார்கள்" என்றாள். "நான் என்ன ஸ்ரீதேவியா?" சொன்னாலும், சொல்லாவிட்டாலும்... நான் பார்த்து கருப்பு வெள்ளை சினிமா ஒன்றில் இருந்த ஸ்ரீதேவி மாதிரி தான் என்றேன். வெட்கப்பட்டாள். கமலோடு ஸ்ரீதேவி போட்ட ஆட்டம்.... கரக்பூரில் பார்த்த 8 எமஎம் படம் அது. சின்ன ப்ரோஜக்ட்ர், ஹாஸ்டல் செவிரில் ஷோ.. மங்கலாக தான் தெரிந்தது. அறை மணி நேரம்...இரண்டு முறை.. வித விதமான கெட் அப்... இன்று ஸ்ரீதேவி பார்த்தாலும் போதை வரும். என் அது... கை வலி எனக்கு தானுங்க தெரியும். அது போல தான் இவளும் இருந்தாள்.

அவள் ஒரு கல்யாண வேப்சைட்சில் ரெஜிஸ்டர் செய்திருந்தாள்... இருபத்தைந்து வயது பெண் புயல். மாடல் மாதிரி போட்டோ போட்டிருந்தாள். கண்டிப்பாக மயங்குவாங்கள்.

ஜாதி மதம் இல்லாமல் இன்டர்நெட்டில் எவனாவது சிக்குவான் என்று பார்த்தாள்... இல்லை.. மூன்று மாதம் ஒரு முறை ஐந்நூறு ருபாய் வாங்கியதுஅந்த சைட்.

ஒரு வருடம் ஓடியது. மட்டமான ஆட்கள் தான் கேட்டார்கள். பாதி அவள் டைப் இல்லை. எடுத்ததுமே, "ஐ லவ் யு சரி வராது!"... ஒருவன் சொன்னான்... "நீ என்னோட மைகேல் ஏஞ்சலோ ஓவியம்னு.."நான் என்ன அவுத்து போட்டா போட்டோ போட்டிருந்தேன்" என்றாள்... "கலையை ரசிக்க தெரியாத மடையன்கள்... டுபுக்கு" கோபம். அதுவும் ஒரு அழகு தான்... பெண்கள் கெட்ட வார்த்தை சொல்வது கேட்பதே ஒரு அழகு. புடுக்கு என்பதை டுபுக்கு என்று மாற்றிய சென்னை தமிழ் அழகு.

ஒரு நாள் அதிசயமாய் அவளுக்கு ஒரு மெயில் வந்தது... கல்யாணம் பற்றி..அதன் மூலம் ஒரு விசாரணை... முதல் முதல் வருகிறது..அமேரிக்கா பையன்...

அமெரிக்காவில் வாழும் ஒரு இந்திய சினிமா பாடகரின் மகனாம். சந்திக்க விருப்பம் குறித்து கேட்டான். பெயர் சுஜித். என்ன ஜாதி மதம் என்று அவள் கேட்கவில்லை. விவரம் கொடுக்கவில்லை. தேனாக காதல் கடிதம் எழுதி இருந்தான். போட்டோ அனுப்பினான்.

விஜிக்கு காலேஜில் பல பேர் ல்வ் லெட்டர் கொடுத்தார்கள். தூக்கி வீசிக்கொண்டே போய்விட்டாள். ஓகே சொல்லியிருந்தால் அந்த நியூ காலேஜு சொவ்கார்பெட் பையனை கட்டியிருக்கலாம்... இன்னைக்கு சினிமா ஸ்டார் வேற ஆயிட்டான்.

ஒரு குரூப் ஆக மட்டும் சினிமா போய் இருக்கிறாள். தியேட்டரில் யாரோ அவள் மார்பை பிசைந்து விட்டார்கள். அது தவிர பஸ்சில் பின்பக்கம் கிள்ளல். இடித்தல் என்ற ரெகுலர் விஷயங்கள். ஏவல் எல்லாம் நார்மல் என்று விட்டு விட்டாள். வேண்டுமென்ற சில சமயம் கூட்டத்தில் மார்பை நிமித்தி நின்றுஇருக்கிறாள்.. எவனும் கிட்டே வரவில்லை..

செக்ஸ் மீது விஜிக்கு ஆசை வரவில்லை. ஆங்கில போர்ன் பல்ப்ஸ் மட்டும் படிப்பாள். அதிலேயே அவளுக்கு திவ்ய தரிசனம் கிடைத்து விடும். ஓஷோ சொன்ன ஆர்கசம்....நண்பிகள் தான் கிடைத்தவனிடம் எல்லாம் உறையிட்டு சம்போகம் செய்தார்கள். பீச்சில் கைவிட்டு நோண்டல்.. மசாஜ் பார்லர்.. வைப்ரடோர் என்று அலைந்தார்கள். ஊரில் வீட்டில் யாருக்கு தெரிய போகிறது? ஒரு தோழி சொன்னால் டெட்டால் போட்டு கழுவிட்டா ஜெர்ம்ஸ் எல்லாம் போயிடும். "இந்த காலத்திலே ஹைமன் பத்தி எல்லாம் கேட்க மாட்டாங்கள்.."

சுஜித் அந்த இரட்டை அடுக்கு தியேட்டரில் நின்றிருந்தான். அன்று பார்த்து யாரும் அவளோடு வரவில்லை. தனியாக இரவில் வெளியே செல்ல கூட பயப்படாதவள் அவள்.

கையில் ஒரு சிறிய கத்தி மட்டும். ஹன்ட்பாகில் எப்போதும் இருக்கும். அவள் கராத்தே மாஸ்டர் கொடுத்து. கழுத்தில் எந்த இடத்தில் அறுத்தால் அல்லது தொப்புளுக்கு கிழே எங்கே குத்தினால் ஆள் க்ளோஸ் என்று தெரியும். அந்த மாஸ்டேர் இப்போ கீப் கையில்.

கூட்டத்தில் மெதுவாக சுஜித் பேசினான். ரெகுலர் விசாரிப்புகள். "போட்டோவில் விட நேரில் தான் அழகா இருக்கீங்க என்றான்". சிரித்து கொண்டாள். "நீங்களும்" என்றாள்.

அவன் அவள் கண்ணை பார்த்து பேசவில்லை. மார்பை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். ஒரு வித பயம் வந்தது. "என்னடா முத முறை பார்க்கும் போதே!" மனதில் நினைத்தால். "கூமுட்ட கபோதி!".

"என்ன சினிமா போகலாம்?" கேட்டாள்... "வேண்டாம்.. பீச் போலாமா?". விஜியின் மாமா ஒரு போலிஸ். தயிரியம். சரி என்றாள். ஒரு கால் போதும்.

காதேட்ரல் ரோட்டில் சிலு சிலுவென்று காற்று அடிக்க, ஆட்டோவில் போனார்கள்.

"எங்க வேலை பார்க்குறீங்க?" கேட்டாள். "ஒரு சாப்ட்வேர் கம்பெனி. அப்பா இன்வெஸ்ட் பண்ணியிருக்கார்" என்றான். எங்கோ பார்த்து பேசினான்.

"அப்புறம் உங்களை பத்தி சொல்லுங்க...இப்போ எத்தனை நாள் லீவு"

"என்ன முப்பது வயசு... தமிழ் சினிமா பிடிக்கும். பாடகர் ஆக விருப்பம் இல்லே. பழகலெ." கொஞ்சமாய் சிரித்தான். "ஒரு மாசம் தான் இருப்பேன்.. இந்த தடவை கல்யாணம் நிச்சயம்!" எங்கோ வெறித்துக்கொண்டு சொன்னான்.

ஆட்டோவிற்கு கொடுக்க கூட அவன் முயற்சிக்கவில்லை. பர்ஸ் கொண்டு வரவில்லை மறந்துவிட்டது என்றான்.

சோளம் வாங்கி கொறித்தார்கள். பஜ்ஜி சாபிடார்கள். ஐஸ் கிரீம் சாபிடார்கள். கொஞ்சமாய் சிரித்து பேசினார்கள். விசித்திரமாய் வாய் விட்டு சிரித்தான். "எதோ ஒரு தமிழ் சினிமா வில்லன் மாதிரி இருந்தது. மூஞ்சிக்கு சிரிப்புக்கும் சம்பந்தம் இல்லே."

கிழே ஒரு சிகரெட் விழுந்திருந்தது. அதை எடுத்து வெறித்தனமாய் பார்த்தான். "எதுக்கு தான்
சிகரட் ஊதரான்களோ.." அதே சிரிப்பு. விஜிக்கு பயமாய் இருந்தது. "ஒவ்வொரு சிகரெட்டிலும் பாம் வைக்கணும்.."

"சரி வீடு எங்கே?" கேட்டான். "எதுக்கு" என்றாள் "பயந்தவாறே. "சும்மா தெரிஞ்சுக்க தான்" என்றான்.

"உங்க வீடு எங்கே?" மெல்ல கேட்டாள். "அடையார்." அவள் வீடு இந்திரா நகர்.

"அப்புறம் எதுக்கு ஜெமினி கிட்டே வந்தீங்க?"

"சும்மா ஒரு டைம் பாஸ் "என்றான்.
அதே சிரிப்பு. விஜி எழுந்தாள். பின்புறம் தட்டி விட்டுக்கொண்டாள்.. "நான் கிளம்பறேன்.."

"என்னடி பண்றே..." அவளுக்கு தூக்கி வாரி போட்டது.

"என்ன மரியாதை குறையுது?" சுற்றும் முற்றும் பார்த்தாள். ஓட வேண்டும்போல் இருந்தது. கடல் நீர் அருகில் இருந்தார்கள். தள்ளி விட்டு விட்டாள்?

"நிங்க எல்லாம் எதுக்கு டி இண்டர்நேட்லே பேர் போடுறீங்க? ஓசிலே கிலமா பண்றதுக்கா?" சிரித்தான். பான்ட் பாக்கட்டில் இருந்து ஒரு கொத்து காண்டம்ஸ் எடுத்து அவள் முன் நீட்டி, "என்ன கலர் பிடிக்கும்" என்றான்.

"நான் அந்த மாதிரி ஆள் இல்லே" விஜி ஓடினாள். காந்தி சிலை அருகே நின்றுகொண்டாள். அழுதாள்.

அப்போது அந்த வழியே வந்த போலிஸ் எதோ தப்பு நடப்பதை பார்த்து, உடனே ஓடி சென்று அவனை மணலில் தள்ளி பிடித்தனர்.

"அவ தான் சார் வந்தா. இப்போ பாருங்க என் பர்ஸ் எடுத்துகிட்டு ஒடறாள்..."பயந்தவாறே சொன்னான் சுஜித்.

அவனை பிடித்தவாறே வந்த போலிஸ், இன்னொரு சகாவை அழைத்தார்.

"மாமா இது கேஸ் போல இருக்கு. அந்த பொன்னை இங்கே வந்து உட்கார சொல்" என்றார் முதல் போலிஸ்.

விஜி உடனே செல்லை எடுத்து
அவள் மாமாவை அழைத்தாள். பத்து நிமிடத்தில் அவர் வந்தார். விவரம் சொன்னாள்.

சுஜித்தை அழைத்துக்கொண்டு போலிஸ் சென்றனர்.

இரண்டு நாள் கழித்து அவள் மாமா பொன் செய்தார். "விஜி கண்ணு. அவன் ஒரு மெண்டல். உன் கிட்டே சொன்னது எல்லாம் டூப்பு. யாரோ ஒரு பொண்ணு இண்டர்நெட்டில் விளம்பரம் போட்டு அவன் கிட்டே காசுக்காக ஏமாத்திட்டளாம். ஹி இஸ் எ சைகோ நொவ். மெண்டல் அஸய்லம்குள்ளே போட்டுட்டோம் " என்றார்.

"தேங்க்ஸ் மாமா..".... விஜிக்கு குரல் விம்மியது. நினைத்தாலே பயம்.

அப்பாடா என்று இருந்தது அவளுக்கு...

*****

அதன் பிறகு அவள் இண்டர்நெட்டில் இருந்து விவரம் எடுத்து விட்டாள். எதற்கு வம்பு?

தான் உண்டு தன் வேலை உண்டு... நடக்கிறப்போ நடக்கட்டும் என்று சென்றாள்.

வேலை போய்கொண்டு இருந்தது. வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார்கள்...

அவள் வேலை செயத் நிறுவனம், பெரிய விளம்பரங்களை பிடித்தது. ப்ரோமொசன்ஸ்.

நல்ல வேலை. நியூ பேப்பர் விளம்பரங்கள் எழுதினாள். பல வகை சூப்புகள். அது இது...

அப்போது புதியதாய் ஒருவன் வந்து சேர்த்தான். ரவி. லே அவுட் ஆர்டிஸ்ட். நல்ல கட்டுமஸ்தான உடல். பம்பாயில் வேலை செய்ததாக விவரம். முப்பது வயது.

நன்றாக தான் வேலை செய்தான். இவளை கவர்ந்தான்.

கொஞ்ச காலம் பழகினார்கள். விஜிக்கு அவனை பிடித்து விட்டது. அப்பாவிடம் அழைத்து சென்றாள். பேங்க் மேனஜர் ...ரெடைர் ஆக ஒரு வருடம் இருக்கு... எப்படியாவது விஜிக்கு வேலையில் இருக்கும் போதே கல்யாணம் பண்ணி வைக்கணும்... அவளுக்கு அவனை பிடித்திருந்தது. சொன்னாள். கூப்பிடு நாள் குறிக்கலாம் என்றார். அம்மாவும் சந்தோசப்பட்டாள் .

ரவியின் அப்பா அம்மா வந்தார்கள். டோவ்ரி எல்லாம் கேட்கவில்லை. வேற ஜாதி. சிட்டிலே எல்லாம் எதற்கு என்று விட்டு விட்டார்கள். சரியாக அவர்கள் ஊர் விசாரிக்கவில்லை. ஒரே மகன். சென்னையில் தான் அவர்களும் இருந்தார்கள். ரீடயரிட். ஓய்வு. பிடித்து விட்டது... டும் டும் டும்.

ஆபிசிலும் மானேஜர் கூப்பிட்டு காங்க்ரத்ஸ் சொன்னார். ஒரு வருசத்துக்குள்ளே செட்டில் ஆயிட்டே. குட் ரவி என்றார்கள். சிரித்தான்.

கல்யாணம் ஏ.வி.எம் மணப்பதில் விமரிசையாக நடந்தது. அவன் சொந்தம் யாரும் வரவில்லை. சொந்தங்கள் அவனுக்கு குறைவு என்றார்கள். தெரியவில்லை.

முதல் நைட்... சாந்தி முகூர்த்தம்.. அடையாரில் அவர்கள் வீடு. அழைத்து சென்றார்கள். விஜியின் அப்பா அம்மா உள்ளூர் தானே என்று விட்டு சென்றார்கள். அவளுக்கு பயமாய் இருந்தது.

கொஞ்ச நேரம் டிவி பார்த்தாள். ரூமில் சென்று அமர்ந்து கொண்டாள். இரவு பத்து மணி. நல்ல நேரம் பதினொன்று என்று சொல்லி இருந்தார்கள். யாரோ பேசும் சத்தம். பிறகு கதவு திறக்கும் ஓசை. அங்கே சுஜித்!

*****

மறு நாள் நியூ பேப்பரில் செய்தி....

சைகோ சுஜித் கொலை. ஏமாற்றி கல்யானம் செய்த சைக்கொவிற்கு பெண் கொடுத்த ரவி கைது. அப்பா அம்மாவாக நடித்தவர்களை தேடுகிறார்கள்.

சைக்கோ சுஜித்தை தற்காப்புக்காக பழம் வெட்டும் கத்தியால் குத்தினால் என்று விஜி சொன்னதை போலிஸ் கோர்ட்டில் சொல்ல, அது ஏற்றுகொள்ளப்பட்டது, ஒரு ஹிஸ்டரி இருந்தபடியால்.

இவள் சுஜித்தை போலீசிடம் மாட்டியதால்... அவன் ஆருயிர் நண்பன் அவளை பழி வாங்க முடிவு செய்து அப்படி செய்தானாம்.

*****

இன்னும் விஜிக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள்.

(அப்புறம் எதுக்குங்க நமீதா, மாளவிகா போட்டோஸ் எல்லாம்... எல்லாம் ஒரு இதுக்கு தாங்க!)

2 comments:

DIVYA said...

Ramesh... very nice!

My next episode, would have some funny incidents like this.

Luv
Divya
;-)

Thangavel Manickam said...

ரமேஷ், கொடுமை.. கொடுமை.. விஜியின் கதை கொடுமையிலும் கொடுமை. எனக்கு இதுவரை தெரியாத உலகினை அறிமுகப்படுத்தி வைக்கின்றீர்கள். நன்றி. விஜிக்கு விரைவில் நல்ல மனிதன் துணைவனாக வருவார்.