ஆஸ்கார் நாயகன் கமலுக்கு ஆஸ்கார் விருது இல்லையா? வெட்கம் வெட்கம்.
சரி சரி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கார்கள் கொடுத்துள்ளார்கள். வாழ்த்துக்கள். (தமிழன் வேறு!)
குல்சார் (மராட்டியர் என்பதில் எனக்கும் பெருமை) ஏன் லாஸ் ஏஞ்சலஸ் சென்று ஆஸ்கார் வாங்கவில்லை. அவரை தயாரிப்பாளர்கள் (வார்னர் கம்பனி) அழைக்கவில்லையா? என்ன பிரச்சனை?
எப்படியோ, ஸ்லம் ஆட்கள் வாழ்வில் மலர்ச்சி நிச்சயம்... இல்லையா?
மொத்தத்தில் ஒரு டப்பா படத்திற்கு இவ்வளவு ஆஸ்கர்களா. கொடுமை!
வாழ்க வளமுடன்.
பொழுதுபோக்கு நூல்களை ஏன் வாசிக்கவேண்டும்?
5 hours ago