Monday, March 30, 2009

தமிழ்நாட்டில் பா.ம.க

தமிழ்நாட்டில் பா.ம.க போட்டியிடும் தொகுதிகள் ஐந்து - தி.மு.கவுடன் நேரடி மோதல்...., மற்றொண்டு விடுதலை சிறுத்தைகளுடன் மோதல், புதுச்சேரி தவிர. (இது எனது பா.ம.க தேர்தல் குறித்து ஐந்தாவது பதிவு!)

நான்கு எம்.பி. தொகுதிகள் மட்டும், பா.ம.க கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. ஜெயித்தால் கட்சி வளர்க்க காய் நகர்த்தும் விதம், மற்றும் அ.தி.மு.க, ம.தி.மு.க, கம்மூனிஸ்ட் கூட்டணி வோட்டுக்கள் விழும் என்ற தையிரியம்!

இது வரை அவர்கள் பத்து தொகுதிகளில் , சுமார் 40% வோட்டுக்கள் இருக்கும் விதமாக போட்டியிட்டுள்ளனர். நல்ல எதிர்பார்ப்பு!

கிழே எம்.பி. தொகுதிகளும், அவற்றின் உள் அடக்கிய சட்டசபை தொகுதிகளும்...

ஸ்ரீபெரும்புதூர்

1. மதுரவாயல்,
2. அம்பத்தூர்,
3. ஆலந்தூர்,
4. ஸ்ரீபெரும்புதூர் (தனி),
5. பல்லாவரம்,
6. தாம்பரம்.

அரக்கோணம் (மீண்டும் பா..)

1. திருத்தணி,
2. அரக்கோணம் (தனி),
3. சோளிங்கர்,
4. காட்பாடி,
5. ராணிப்பேட்டை,
6. ஆர்க்காடு

தர்மபுரி (மீண்டும் பா..)

1. பாலக்கோடு,
2. பெண்ணாகரம்,
3. தர்மபுரி,
4. பாப்பிரெட்டிபட்டி,
5. அரூர் (தனி),
6. மேட்டூர்.

இது பா.ம.க கோட்டை. சுமார் 30% வோட்டுக்கள் வன்னியர்களின் கையில்.


திருவண்ணாமலை

1. ஜோலார்பேட்டை, (முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதி)
2. திருப்பத்தூர்,
3. செங்கம் (தனி),
4. திருவண்ணாமலை,
5. கீழ் பெண்ணாத்தூர்,
6. கலசப்பாக்கம்.



கள்ளக்குறிச்சி

1. ரிஷிவந்தியம்,
2. சங்கராபுரம்,
3. கள்ளக்குறிச்சி (தனி),
4. கங்கவல்லி (தனி),
5. ஆத்தூர் (தனி),
6. ஏற்காடு (தனி-ப.கு).


இது எம்.ஜி.ஆர் கோட்டை. ஆதி திராவிட மக்கள் அதிகம் இருக்கும் பகுதி. சுமார் 40% வோட்டுக்கள் அ.தி.மு.க வசம். தே.மு.தி.க, கொஞ்சம் ஜாஸ்தி வோட்டுக்கள் வாங்கி ஏரியா.


சிதம்பரம்(தனி) (மீண்டும் பா..)

1. குன்னம்,
2. அரியலூர்,
3. ஜெயங்கொண்டம்,
4. புவனகிரி,
5. சிதம்பரம்,
6. காட்டுமன்னார்கோயில் (தனி).


புதுச்சேரி (மீண்டும் பா.ம.க) காங்கிரஸ் நேரடி மோதல்

யாராவது, தமிழ்நாட்டில் மேலே குறிப்பிடப்பட்ட சட்டசபை தொகுதிகள் பற்றி கட்சி வாரியாக பெற்ற வோட்டுக்களை கமன்ட்சில் போட முடியமா?

தி.மு.க. கூட்டணி

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதிகளின் பட்டியலை கலைஞர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ளார்.

தி.மு.க. போட்டியிட உள்ள 21 தொகுதிகள்

தென்சென்னை
மத்திய சென்னை
வடசென்னை
ஸ்ரீபெரும்புதூர்
திருவள்ளூர்(தனி)
அரக்கோணம் (மீண்டும் பா..)
தர்மபுரி (மீண்டும் பா..)
கிருஷ்ணகிரி
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
தஞ்சாவூர்
பெரம்பலூர்
நாமக்கல்
கரூர்
பொள்ளாச்சி
நீலகிரி(தனி)
மதுரை
நாகை(தனி)
ராமநாதபுரம்
தூத்துக்குடி
கன்னியாகுமரி

இதில் பா.. வுடன் நேரடி மோதல் உள்ள தொகுதிகள் ஐந்து.

காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள 16 தொகுதிகள்

காஞ்சிபுரம்(தனி)
ஆரணி
கடலூர்
ஈரோடு
திருப்பூர்
சேலம்
கோவை
மயிலாடுதுறை
சிவகங்கை
திண்டுக்கல்
தேனி
திருச்சி
விருதுநகர்
தென்காசி(தனி)
நெல்லை
புதுச்சேரி (பா.ம.க வுடன் காங்கிரஸ் நேரடி மோதல் - தமிழ்நாட்டில் இல்லை!)

விடுதலைச்சிறுத்தைகள் போட்டியிட உள்ள 2 தொகுதிகள்

விழுப்புரம்(தனி)
சிதம்பரம்(தனி) (மீண்டும் பா..)

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதி

வேலூர்

Sunday, March 29, 2009

பா.ம.க.வின் அவல் - உமி ஃபார்முலா

திரு ஆர். முத்துக்குமார் அவர்களின் பா.ம.க.வின் அவல் - உமி ஃபார்முலா! பதிவு படித்தேன்.

என்னுடைய கருத்தை அப்பதிவு கருதுப்பெட்டியில் பதிவு செய்தேன்.

********** இதோ ***********************

//சரியாக டேட்டா அனலிசிஸ் எழுதியிருந்திருந்தால் இவ்வளவு அபத்தமாக எழுதியிருக்க மாட்டீர்கள் என்று சொல்ல வருகிறேன்...//

Muthukumar, just take last 2 parliamentary election results - only in PMK winning places and write.. data is also available on http://ibnlive.com for all 40 seats.

To make it interesting, you just take the 2006 TN State elections and compare.

I know from your books, you research well. Just do this comparison pls for 3 sets of data and 10 - Lok sabha seats.... (adding Vijaykanth into play)

I have also written 2 articles on PMK in my blog.

Personally I feel, stability on winning is what PMK might have looked.

(note: I have national level psephologists as friends, who come on TV. Their inputs... cat on the wall voters, about 8 to 10% swing towards a trend. May be PMK voters are like that, rightly said by Anbumani.)

Ramesh
http://pathivubothai.blogspot.com

*******************

நானும் என் முறையில் பா.ம.க.முன் வைத்து எழுதிய மூன்று பதிவுகள், இங்கே...

பா.ம.க. வெற்றி தொகுதிகள்

தமிழ்நாட்டு தேர்தல் கணிப்பு

தேர்தல் தமாஷா

அப்புறம் மாலனின் இந்த பதிவையும் விடாமல் படிக்கவும்.

http://therthal.blogspot.com/