இது எனது இருநூற்றி ஐம்பதாவது பதிவு ... நன்றிகள்...
வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்...
11,500 ஹிட்ஸ்.
எல்லாம் குறைந்த நாட்களில்.
மகிழ்ச்சி!
**********************************
தேடுவதெல்லாம் கிடைக்காது
நீ தேடிசெல்வது தான் கிடைக்கும்
நினைப்பதெல்லாம் நடக்காது
நீ நினைப்பதை நடத்தி காட்டு!
பொழுதுபோக்கு நூல்களை ஏன் வாசிக்கவேண்டும்?
5 hours ago