காதல் செய்ய யாருமில்லை
கனவு தான்
வருகிறது
எனது ஹீரோயின்
தினம் தினம்
மாறுகிறாள்
அடுத்த வருடம்
காலேஜ்
அங்கு கிடைப்பாளா?
அக்காவின் நண்பிகள்
அறை குறை
ஆடைகளில் நீச்சலும்
அம்மாவின் இளம் வயது
பக்கத்து வீட்டில்
ஆண்டிகளும்
சுண்டி இழக்கின்றன பேச்சுகள்
எங்கு கிடைப்பாள்
என்று
கண்கள் நிற்பதில்லை
வேட்டை ஆடும்
நாய் போல
எங்கே என் தேவதை?
எங்கோ
பிறந்திருப்பாள்!
வெறுப்பு தான் எனக்கு
இப்போது எனக்கு
வெறுமை!
பொழுதுபோக்கு நூல்களை ஏன் வாசிக்கவேண்டும்?
5 hours ago