உடலும் உள்ளமும் இளைக்கின்றது
உண்மையை கண்டு பயக்கின்றது
கண்ணும் கேட்கிறது காமம்
காதலை சொல்கிறது தினம்
உன்னில் நான் என்னை தர
ஓருடல் ஆவோம் வா!
பொழுதுபோக்கு நூல்களை ஏன் வாசிக்கவேண்டும்?
5 hours ago
உள்ளொன்று வைத்து புறமொன்று பேச எனக்கு தெரியாது!