என் குழந்தைகளுக்கு பிடிக்காத ஒன்று... வெங்காயம்!
பெரியார் அடிக்கடி சொல்வது... வெங்காயம்!
20,000 வாசகர் பார்வைகள் என்றேன், மனைவியிடம்... பதில் ... வெங்காயம்!
நன்றி கலந்த வணக்கங்கள், என் வாசகர்களுக்கு...
பொழுதுபோக்கு நூல்களை ஏன் வாசிக்கவேண்டும்?
5 hours ago