Showing posts with label எனர்ஜி. Show all posts
Showing posts with label எனர்ஜி. Show all posts

Monday, November 24, 2008

ரயில்வே பவன், எனர்ஜி மிச்சபடுத்துகிறது

ரயில்வே பவன், எனர்ஜி மிச்சபடுத்துகிறது!

லாலு பிரசாத் யாதவ் மீண்டும் ஒரு சாதனை செய்துள்ளார். எமெர்சன் (இந்தியாவின் டாட்டா வோல்டாஸ் கூட்டு) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, தேவையான அளவு எ.சி. ஹீடிங் வசதி செய்து, நிறைய கரண்ட் செலவு மிச்சம் செய்து, சுற்று சூழல் (எ.சி. கூலன்ட்) கெடாதவாறு முயற்சி எடுத்து செய்துள்ளார்.

நல்ல தலைவர்.



அவர் வாழ்க வளமுடன்.

நிச்சயமாக அவர் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி தான்!

இதை என் தமிழ்நாட்டு அரசாங்க ஊழியர் நண்பர்களுக்கு சொல்லியுள்ளேன். பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என்று.