Saturday, February 28, 2009

டைம் மில் வந்த ஸ்ரீலங்கா கட்டுரை

இங்கே நீங்கள் ஆங்கிலத்தில் படிக்கலாம். தமிழ் மொழிபெயர்ப்பு தினமலரில் இருக்கலாம். தெரியவில்லை.

TIME and Srilanka


*********************

தமிழ்மணத்தில் அவார்ட்

தமிழ்மணத்தில் அவார்ட் என்பது எனக்கு இப்போது தான் தெரியும், இருந்தாலும் இரண்டு முறை மெயில் வந்த விஷயம், இப்போது தான் தெரிந்தது.

தமிழ்மணத்தில் அவார்ட் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.




இருந்தாலும் எனக்கு, என் பதிவுகளுக்கு எவ்வளவு ஒட்டு விழுந்தது, பிரிவில் எத்தனை வோட்டுக்கள் (பர்செண்டேஜ்) தெரிந்தால், எழுத்துலக ஆசை இருக்கும்....


I don't want to get writers curse, where in my daily food would be dependent on others.

Monday, February 23, 2009

ஆஸ்கார் நாயகன் கமலுக்கு ஆஸ்கார் விருது இல்லையா?

ஆஸ்கார் நாயகன் கமலுக்கு ஆஸ்கார் விருது இல்லையா? வெட்கம் வெட்கம்.

சரி சரி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கார்கள் கொடுத்துள்ளார்கள். வாழ்த்துக்கள். (தமிழன் வேறு!)

குல்சார் (மராட்டியர் என்பதில் எனக்கும் பெருமை) ஏன் லாஸ் ஏஞ்சலஸ் சென்று ஆஸ்கார் வாங்கவில்லை. அவரை தயாரிப்பாளர்கள் (வார்னர் கம்பனி) அழைக்கவில்லையா? என்ன பிரச்சனை?

எப்படியோ, ஸ்லம் ஆட்கள் வாழ்வில் மலர்ச்சி நிச்சயம்... இல்லையா?

மொத்தத்தில் ஒரு டப்பா படத்திற்கு இவ்வளவு ஆஸ்கர்களா. கொடுமை!

வாழ்க வளமுடன்.