ஸ்டாக் மார்க்கட்டில் ( பங்கு வணிகம் ) பணம் போட்டு பணம் எடுப்பது மிகவும் கஷ்டமான வேலை. எவன் எங்கு புள்ளி வைத்து விளையாடுகிறான் என்று தெரியாது!
பி.பி எகிறுது!
கடந்த ஒன்றரை வருடங்களாக, சில டிவி சேனல்களை நம்பி சில பங்குகளில் ( லட்சக்கணக்கில் ) பணம் போட்டு, இரு முறை ஆக பெருகியுள்ளது. என் ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் முடங்கிய நிலையில் இது ஒரு வரப்ரசாதம். நன்றி இறைவா!
இன்டர்நெட்டில் சில பேர், அறிவுரை கூறுகிறார்கள் ... அவர்களை நம்பி யாரும் பணம் போட வேண்டாம். டிப்ஸ் எல்லாம் வேஸ்ட்.
பி எ ரோமன் இன் ரோம் என்பார்கள்.
அது போல டிவி சேனல்களில் சொல்வது தான் ஏறுகிறது!
கரக்ட் சமயத்தில் விற்கவும்.
குறைந்த பட்சம் ஐந்தாயிரம் ரூபாய்கள் ஒரு ஸ்டாக்கில் போடவும்.
ஒவ்வொரு பத்து பர்சண்டில் ( அதிகம் ) பணம் - லாபத்தை எடுத்து விடவும்... வேறு எப். டி மாதிரி போடவும். நஷ்டம் இருபது பர்சன்ட் வரை பாருங்கள். அப்புறம் அந்தப பங்கு விற்று போடவும்!
கடந்த ஐந்து நாட்களாக இறங்கியுள்ளது. வாங்குவதற்கு நாளை நல்ல நாள்! ஆப்சன்ஸ் எக்ஸ்பைரி. இருக்கும் பணத்தை, சில ஐ. டி. சில கனரக ( ஹெவி மெட்டல்ஸ் ) பங்கில் போடலாம்....
என் அனுபவம். உங்கள் ரிஸ்க். முயற்சி செய்யவும். ஆனால் கவனமாக டிவி பாருங்கள்.
வெற்றி உங்களுது.
கோழிக்கோடு கே.லிட் ஃபெஸ்ட்டில்…
6 hours ago