Showing posts with label மீண்டும் கேட்கிறேன். Show all posts
Showing posts with label மீண்டும் கேட்கிறேன். Show all posts

Sunday, August 31, 2008

மீண்டும் கேட்கிறேன்

மீண்டும் கேட்கிறேன்
நான் என்ன தவறு செய்தேன் என் காதலி
உடனடியாக திருமணம் செய்ய கேட்கிறாய்?
நீ சொன்னாய்
உன் மகளோ மகனோ பிறந்த பின் தானா?
எனக்கு உரைக்கவில்லை
பிற்பாடு மெல்ல புரிந்தது!

(1991 அஹேமேடபத்தில் எனக்கும் என் காதல் மனைவிக்கும் நடந்த சம்பாசனையில், வந்த கவிதை பெருக்கு - பெங்காலியில்)