Friday, August 15, 2008

பின்னூட்டங்களின் அதிரடி

என்னுடைய முகவரிக்கு ஒருவர் சின்மயி என்ற பெயரில் பின்னூட்டம் அனுப்பி இருந்தார், கச மூஸா என்று திட்டி. என் வார்த்தை பிரயோகம் சரி இல்லையாம். மராட்டி தமிழ் எழுதினால் எப்படி இருகும்? மதுரைக்காரன் மாதிரியா?

இரண்டு நிமிடம் கழித்து தமிழ் நேசன் என்ற பெயரில் ஒரு டுபாகூர் பின்னூட்டம். நீ என்ன பெரிய தலித் புடுங்கியா என்று! ஆமாம் வேறு என்ன சொல்ல. அரசாங்க வேலை சும்மாவா? தாவு தாவு தீந்திடும். வாங்கும் நியாயமான அரசாங்க சம்பளம் துணி மணிக்கு தான் பத்தும். மிச்ச செலவிற்கு, மனைவி சம்பாரித்தால் தான் உண்டு.

பின்னூட்டங்களின் அதிரடி! ஆரம்பம் சுகம். பின்னூட்டம் இடுபவர்கள் அனைத்து ஹிச்டோரியும் எனக்கு கிடைக்கும். மொநிடோர் செய்யப்படுகிறது. மலம் தின்னிகள் இப்படி செய்வது அவர்கள் அழிவிற்கு வழி வகுக்கும்.

(தமிழ்மணம் பற்றி எழுதிய பிறகு இது நடந்துள்ளது)

உங்களுக்கு புரிந்தால் சரி


உங்களுக்கு புரிந்தால் சரி

தமிழ்மணம் சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்!

சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்!

Thanks to மொழி விளையாட்டு stories, one so called Non Profit Org called TamilManam தமிழ்மணம் has earnt good Google advt. revenues (see the traffic details for the last 3 months). They are actually an aggregator, and if all the bloggers, refuse to share their posts with them, there are gone! I sincerely advice them to behave!

http://www.alexa.com/data/details/traffic_details/tamilmanam.net

ஒவ்வொரு சாப்ட்வேர் கம்பெனியும் சொந்த பயுனுக்காக இன்டர்நெட் வசதி நிறுத்தினால், இந்தே வம்பு வராது.

Thursday, August 14, 2008

சுதந்திர தின வாழ்த்துக்கள்

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

இந்தியா இஸ் அறுபத்தி ஒன்று.

இந்த வருஷ சபதம் ஜாதி மதம் ஒழிப்போம்.

அனைவரும் ஒன்றாக இருப்போம்.

Wednesday, August 13, 2008

ஜாதி மதம்

தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்

என் ஆசை, இந்தியாவில் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். என் வீட்டில் கடை பிடிக்கிறேன். ( என் நண்பர்கள் கிண்டல் செய்வது கேட்கிறது - உன் தலித் ஜாதியை, குழந்தைகளுக்கு டாக்டர் என்ஜினியர் இடம் வாங்க காட்டுவாய் என்று. பார்க்கலாம். )

மதமான மதம் காணாமல் போக வேண்டும் - வீட்டிற்குள்ளே.

கலப்பு மணம் வேண்டும்.

அனைவரும் திறமை வளர்த்து கொள்ள ஒரு தூகுமானம் வேண்டும்.

ஒற்றுமை வேண்டும்.

Tuesday, August 12, 2008

கோபம் திருக்குறள் நினைவு

கோபம் திருக்குறள்

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.


மேலே உள்ள குறள், சிலருக்கு பொருந்தும்.

கோபம் தணிக்க, சிலர் ப்லோக் எழுதுறார்கள். பின்னூட்டம் எழுதுறார்கள்.

அந்தோணி ரோப்பின்ஸ் சொல்வது போல, நீங்கள் கோபம் கொண்டால், யாராவது பற்றி, ஒரு பேப்பரில் எழுது, உடனே கிழித்து போட்டு விடுங்கள். கோபம் தணியும்.

அதே தொழிலாகி விடக்கூடாது. தொழில் தவிர். நானும் இந்தியா ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்த, ப்லோக் போடுகிறேன்.

ஒரு நாளைக்கு பத்து முதல் பன்னிரண்டு மணி நேரம் கணினி முன்னால் செலவிடுகிறேன். அதனால் சில சமயம் டைம் பாஸ் ஆக தமிழ் எழுத்தாளர்கள் வலை பதிவுகளை தேடி படிப்பேன்.

ஒரு நினைவு. ௨005 இல், பொங்கல் சமயம், கல்கி கிருஷ்ணமுர்த்தியின் பொன்னியின் செல்வன் பதினான்கு மணி நேரத்தில் படித்து, சென்னை நண்பர்கள் வீட்டிற்கு செல்லாமல், கோபம் வரவழைத்து கொண்டேன். லீவ் கிடைக்க அவ்வளவு கொடுமையான நேரம் அது. லயித்து படித்தேன். மராட்டி தமிழ் காம்பினேசன் என்பதால், நண்பர்கள் வீடு தேடி செல்வது வழக்கம். மனைவி உறவினர்கள் காணும் பொங்கலுக்கு வருவார்கள்.

நண்பர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? இரவு ஒன்பது மணி சுமாருக்கு, ஒரு நாற்பது பேர் சாப்பிடும் அளவு பொங்கல் கொண்டு வந்தனர். நூறு கரும்பு இருந்திருக்கும். இரவு நடு நிசி வரை, பிச்சைகாரர்களை தேடி தேடி பொங்கல் கொடுக்க ஒரு வழி ஆகிவிட்டது.

எனக்கு தெரிந்த சிலர் இப்போது ப்லோகே போடுகிறார்கள் கோபம் தணிக்க. அல்லது பின்னூட்டம் போட்டால் அழிப்பு செய்கிறார்கள். சில நேரங்களில் சில மனிதர்கள்!

மொழி விளையாட்டு

மொழி விளையாட்டு

கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்கள் தமிழில் நவீன புனைவிலக்கியத்தில் முக்கியமானவர்கள். இவர்களில் சிலரது எழுத்துகள் இணையத்திலும் கிடைக்கும். தேடுபொறியில் தேடிப்பாருங்கள் :
1. புதுமைப் பித்தன்
2. மௌனி
3. கு.ப.ராஜகோபாலன்
4. ந பிச்சமூர்த்தி
5. க.நா.சுப்ரமணியம்
7. சுந்தர ராமசாமி
8. பிரமிள்
9. நகுலன்
10. சி மணி
11. ஞானக்கூத்தன்
12. கலாப்ரியா
13. விக்ரமாதித்யன்
14. வண்ணநிலவன்
15. சாரு நிவேதிதா
16. ஜெயமோகன்
17. தோப்பில் முகம்மது மீரான்
18. சிவகாமி
19. ஆதவன் தீட்சண்யா
20. பாமா
21. ஜி. நாகராஜன்
22. வண்ணதாசன்
23. அம்பை
24. ஆதவன்
25. தேவதேவன்
26. பிரம்மராஜன்
27. ஆத்மாநாம்
28. விமலாதித்த மாமல்லன்
29. தேவதச்சன்
30. ஆனந்த்
31. எம் யுவன்
32. திலீப்குமார்
விமர்சகர்கள் / ஆய்வாளர்கள் :
1. கநாசு
2. சிசு செல்லப்பா
3. அ மார்க்ஸ்
4. நாகார்ஜூனன்
5. தமிழவன்
6. எம்டிஎம்
7. வளர்மதி
நினைவில் சட்டென வரும் பெயர்களை எழுதியுள்ளேன். நீங்கள் இவர்களின் எந்த எழுத்து கிடைத்தாலும் வாசித்துப் பார்க்கலாம். உதவியாய் இருக்கும்.

நான் போட்ட பின்னூட்டங்கள்!

இவையெல்லாம் எனது முதல் தமிழ் முயற்சிகள். புப்ளிஷ் செய்யப்பட்டவை. யார் மனதையும் புண்படுத்தாது. 1994 முதல் தமிழ் சீரியஸ் ஆக படிக்கிறேன். 1989 இல் காதல் கடிதம் எழுத முதல் முயற்சி. எழுதியது ஒருவர்க்கு. அவரே என் மனைவி.

****

பிறந்த நாள் வாழ்த்துக்கள். belated!

நானும் எக்ஸ் சென்ட்ரல் தான். பதிமூன்று வருடம். என்ன டவலியோடு சுத்துவேன். தர்மபுரிலே காம்மண்டோஸ் கூடம் பாதுகாப்புக்கு இருந்தது. நீங்க கன்னோட சுத்துறீங்க. சந்தனம் மணக்க இருங்கீங்க.

கோவை பாசை அழகு!

எனது மனைவி உறவினர் சதீஷ் IFS ஜாயின் பண்ணி இருக்கார். தமிழ்நாடு போஸ்டிங் கிடைக்க ஆண்டவன் மற்றும் மினிஸ்டேர்கள் உதவி கேட்கிறார்கள். இல்லாட்டி இருக்கவே இருக்கு பீகார்!

அன்பன்
ரமேஷ்

****

வணக்கம் சார்.

கதை புரிகிறது.

நீங்கள் போட்டிருக்கும் போடோவில் இருக்கும் பெண்கள் ஏதோ மும்பை பார் டன்செர்ஸ் மாதிரி இருகிறார்கள்? நிச்சயமாக தமிழ்நாடு கிடையாது.

உங்கள் பிர்த் டே பார்ட்டி?

நண்பன்
ரமேஷ்

****

பார்டி? (கெ)மிஸ்ட்ரி மன்னர்!

****

அது சரி மேட்டுப்பாளையம் பத்ரகாளி கோயிலில் கிடா வெட்டு உள்ளதா இன்னும்?

கிடா வெட்டும் சமயத்தில் மரங்களெல்லாம் பயங்கரமாக ஆடுமா? எதாவது கிடா ஆத்மா?

பதிவுபோதை

வணக்கம்! இது எனது தமிழ் முயற்சி.

நண்பர்களே, சில பதிவுகள், பின்னூட்டங்கள் இல்லாமல், நானே போட, ஒரு வாய்ப்பு.

நன்றி.