மொழி விளையாட்டு
கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்கள் தமிழில் நவீன புனைவிலக்கியத்தில் முக்கியமா1. புதுமைப் பித்தன்
2. மௌனி
3. கு.ப.ராஜகோபாலன்
4. ந பிச்சமூர்த்தி
5. க.நா.சுப்ரமணியம்
7. சுந்தர ராமசாமி
8. பிரமிள்
9. நகுலன்
10. சி மணி
11. ஞானக்கூத்தன்
12. கலாப்ரியா
13. விக்ரமாதித்யன்
14. வண்ணநிலவன்
15. சாரு நிவேதிதா
16. ஜெயமோகன்
17. தோப்பில் முகம்மது மீரான்
18. சிவகாமி
19. ஆதவன் தீட்சண்யா
20. பாமா
21. ஜி. நாகராஜன்
22. வண்ணதாசன்
23. அம்பை
24. ஆதவன்
25. தேவதேவன்
26. பிரம்மராஜன்
27. ஆத்மாநாம்
28. விமலாதித்த மாமல்லன்
29. தேவதச்சன்
30. ஆனந்த்
31. எம் யுவன்
32. திலீப்குமார்
விமர்சகர்கள் / ஆய்வாளர்கள் :
1. கநாசு
2. சிசு செல்லப்பா
3. அ மார்க்ஸ்
4. நாகார்ஜூனன்
5. தமிழவன்
6. எம்டிஎம்
7. வளர்மதி
நினைவில் சட்டென வரும் பெயர்களை எழுதியுள்ளேன். நீங்கள் இவர்களின் எந்த எழுத்து கிடைத்தாலும் வாசித்துப் பார்க்கலாம். உதவியாய் இருக்கும்.
No comments:
Post a Comment