இவையெல்லாம் எனது முதல் தமிழ் முயற்சிகள். புப்ளிஷ் செய்யப்பட்டவை. யார் மனதையும் புண்படுத்தாது. 1994 முதல் தமிழ் சீரியஸ் ஆக படிக்கிறேன். 1989 இல் காதல் கடிதம் எழுத முதல் முயற்சி. எழுதியது ஒருவர்க்கு. அவரே என் மனைவி.
****
பிறந்த நாள் வாழ்த்துக்கள். belated!
நானும் எக்ஸ் சென்ட்ரல் தான். பதிமூன்று வருடம். என்ன டவலியோடு சுத்துவேன். தர்மபுரிலே காம்மண்டோஸ் கூடம் பாதுகாப்புக்கு இருந்தது. நீங்க கன்னோட சுத்துறீங்க. சந்தனம் மணக்க இருங்கீங்க.
கோவை பாசை அழகு!
எனது மனைவி உறவினர் சதீஷ் IFS ஜாயின் பண்ணி இருக்கார். தமிழ்நாடு போஸ்டிங் கிடைக்க ஆண்டவன் மற்றும் மினிஸ்டேர்கள் உதவி கேட்கிறார்கள். இல்லாட்டி இருக்கவே இருக்கு பீகார்!
அன்பன்
ரமேஷ்
****
வணக்கம் சார்.
கதை புரிகிறது.
நீங்கள் போட்டிருக்கும் போடோவில் இருக்கும் பெண்கள் ஏதோ மும்பை பார் டன்செர்ஸ் மாதிரி இருகிறார்கள்? நிச்சயமாக தமிழ்நாடு கிடையாது.
உங்கள் பிர்த் டே பார்ட்டி?
நண்பன்
ரமேஷ்
****
பார்டி? (கெ)மிஸ்ட்ரி மன்னர்!
****
அது சரி மேட்டுப்பாளையம் பத்ரகாளி கோயிலில் கிடா வெட்டு உள்ளதா இன்னும்?
கிடா வெட்டும் சமயத்தில் மரங்களெல்லாம் பயங்கரமாக ஆடுமா? எதாவது கிடா ஆத்மா?
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
No comments:
Post a Comment