Showing posts with label எயட்ஸ். Show all posts
Showing posts with label எயட்ஸ். Show all posts

Monday, September 8, 2008

காண்டம் ரிங்க்டோன் வேணுமா?

இங்கே பார்த்தேன்...

மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் பௌண்டேசன் மற்றும் பி.பி.சி. ஆகியோர் முயற்சி இது.

வரவேற்போம்.

நான் நிறைய காண்டங்கள் பார்த்துள்ளேன்....
ஆனால் இந்த மாதிரி கிடையாது...
பாலகாண்டம், சுந்தரகாண்டம், ஆரண்யகாண்டம் மட்டுமே பெருமை என்றிருந்தோம்.
அது மாதிரி இதுவும் (காண்டம்) வாழ்க்கைக்கு வேணும்!
எந்த புத்திலே எந்த பாம்பு இருக்குமோ, தெரியாது.