Saturday, October 4, 2008

விஜியின் கதை

விஜியின் கதை படிச்சுட்டு பின்னூட்டம் போடுங்க.

நன்றி.

கக்கூஸ்

இரண்டு நாட்களாக கக்கூஸ் போக பிரசனை. மனைவியின் உறவினர்கள் லீவுக்காக வந்துள்ளார்கள். இப்போது வீட்டில் மொத்தம் எட்டு டிக்கெட்.

ஐந்து பேர் உட்கார்ந்து போகும் காரில்... மூன்று பேர் சீட்டு பின்னாடி, இப்போ நாலு பேருங்க, ஒரு குழந்தை மடியிலே...முன் சீட்டுலே.. மனைவி, அப்புறம் பையன்.

எங்கள் ரூமில் ஒரு அடச்சிட் டாய்லட், அப்புறம் ஒன்னு காமன். ரெண்டு பெட்ரூம் வீடுங்க.

காலயிலே வாகிங் போயிடு வந்து ஒரு காப்பி குடிச்சிட்டு.. கக்கூஸ் போலம்னா... யாராவது ஒருத்தர் உள்ளே. அடக்கிகிட்டு எவ்வளவு நேரம்தானுங்க இருக்கிறது... ஒன்னுக்குனா பரவாயில்லை... ரோட்டிலே ஓரமா நின்னு அடிச்சிடலாம்.. வெஜிடரியன் சீக்கிரம் வேற ஜீரணம் ஆயிடுது.

அப்புறம் இந்த வாசம் பாருங்க... ஸ்ப்ரே அடிச்சால் தான் உள்ளே போக முடியும்.

எங்க வீட்டு ஆள் வாசம் ஓகே. ஆனால் இந்த நெய்யா சாப்பிடிருவங்க வந்தால்... கருமம் கருமம்.. வரவேண்டியதும் வராது. இதுக்கு தாங்க ஜாதி பார்த்து கட்டுவான்களோ'னு ஒரு யோசனை வருதுங்க!

அப்புறம் இந்த சம்போகம்... கலவி.. செக்ஸ்.. அது சொல்ல முடியாத ப்ரோப்ளம். அதுவும் ஒரே கதைய எழுதறேனா தினம் ரெண்டு மணி நேரம்...

குழந்தைகள்.. இப்போ எங்க ரூமில்.. எப்படிங்க? என் பையன் ஒரு தடவை சொன்னான்.. எங்க கூட அப்போ படுத்திருப்பான்.... "டாடி நைட் அம்மாவை நீ பைட் பண்ணினே.
நான் பார்த்தேன். எனக்கு பயமா இருந்துச்சு. அப்புறம் கண்ணை மூடிட்டேன். இனிமே அப்படி பண்ணாதே? ஓகே?" அந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டு மாமி இருந்தாள். எனக்கு, மனைவிக்கு மூஞ்சியெல்லாம் செவந்திடிச்சு.

ஒரு மூடு வந்து எல்லாம் செட் பண்ணி... அலாரம்அடிக்குது.. அஞ்சு மணி ஆச்சு...

வாழ்க்கை ஓடுதுங்க. சொந்தம் ஒரு சுகம்.

எப்படீங்க அந்த காலத்திலே வீட்டில் கக்கூஸ் இல்லாம சமாளிச்சாங்க? அதுவும் வத வதனு வீட்டிலே டிக்கெட்ஸ் வேற!

மலையேறுதல்

Vertical Ethiopia

படம் பார்க்கவே பயமா இருக்கு... ரெண்டு பின் நவீனத்துவம் எழுதனும் போல...

அக்டோபர் 4 , 2008, 7.55 PM முதல்

இன்னொரு கவுன்ட்டர் சேர்த்துள்ளேன்... ஒரு ஐடியா கிடைக்கும் அது தான்..

அப்புறம் சொல்ல மறந்துட்டேன்..

இன்று மதியம் வரை... குறைவான வாசகர்கள் தான்...

இதுவரை ஒரு எழுநூறு - எழுநூற்றி ஐம்பது தான் தொட்டது.

ஆமாங்க, சனி, ஞாயிறு ஆபிஸ் டைம்கும்மி கம்மிங்க.


ரெண்டு மாசம் டேட்டா பார்த்தால்... உண்மை புரியுது.

அந்த 30% வராத வாசகர்கள், இந்தியாவில் இருந்து தான் தெரியுது.


அப்புறம்... அலெக்க்ஷாலெ என்னோட ராங் நல்லா முன்னேறி இருக்குங்க.

அப்புறம்... புது கதை விஜியின் கதை படிச்சீங்களா? அவங்க ரொம்ப கேட்டாங்க.

கமண்ட்ஸ்... பின்னூட்டம் போடுங்க. (அனானி தொல்லை அதனாலே தான் நிறுத்திட்டேன்...)

என்னடா ஆச்சு, க்யா

என் பொண்டாட்டி தமிழ், நான் மராட்டி.

இருந்தாலும் என் குழந்தைகள் அழுதாலோ, என் பொண்டாட்டி அத்தான்'னு இரவிலே கூப்பிட்டாலோ நான் சொல்றது.. "என்னடா ஆச்சு!" தமிழில்... இது கல்யாணத்துக்கு அப்புறம்...

கல்யாணத்துக்கு முன்னால்... என் அம்மாவோ, அப்பாவோ, அக்காவோ, ரூம்-மெட்சோ எழுப்பினால் நான் கேட்பது "க்யா!"..

காலம் மாறும்...

விஜியின் கதை

விஜி சென்னையில் ஒரு பிரபல க்ல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தபெண்.

தற்போது ஒரு மகஜின் கம்பனியில் காப்பி ரைடர். பெரிய போஸ்ட்....

.....

நல்ல
-கருப்பானஅழகு. கொஞ்சம் மாளவிகா மாதிரி.... கொஞ்சம் நமீதா மாதிரி

அவளுக்கு இப்போமுப்பது வயது. பெண்கள் கிட்டேவயசு கேட்ககூடாது. பட் சொன்னாள்.

அவளுக்கு அமெரிக்காவில் செட்டில் ஆக ஆசை. எவனும் ஏறெடுத்து பார்க்கவில்லை. முயற்சி செயதவாறு இருந்தாள்.

இன்டர்நெட் சாட்டில் வொர்க்-அவுட் ஆகவில்லை. "எஸ், டெல் மீ என்று சொன்னால் ஓர் தராதரம் இல்லாமல், தான் ஒரு ரஜினிகாந்த், கமல் என்ற நினைவில் பேசுவார்கள்" என்றாள். "நான் என்ன ஸ்ரீதேவியா?" சொன்னாலும், சொல்லாவிட்டாலும்... நான் பார்த்து கருப்பு வெள்ளை சினிமா ஒன்றில் இருந்த ஸ்ரீதேவி மாதிரி தான் என்றேன். வெட்கப்பட்டாள். கமலோடு ஸ்ரீதேவி போட்ட ஆட்டம்.... கரக்பூரில் பார்த்த 8 எமஎம் படம் அது. சின்ன ப்ரோஜக்ட்ர், ஹாஸ்டல் செவிரில் ஷோ.. மங்கலாக தான் தெரிந்தது. அறை மணி நேரம்...இரண்டு முறை.. வித விதமான கெட் அப்... இன்று ஸ்ரீதேவி பார்த்தாலும் போதை வரும். என் அது... கை வலி எனக்கு தானுங்க தெரியும். அது போல தான் இவளும் இருந்தாள்.

அவள் ஒரு கல்யாண வேப்சைட்சில் ரெஜிஸ்டர் செய்திருந்தாள்... இருபத்தைந்து வயது பெண் புயல். மாடல் மாதிரி போட்டோ போட்டிருந்தாள். கண்டிப்பாக மயங்குவாங்கள்.

ஜாதி மதம் இல்லாமல் இன்டர்நெட்டில் எவனாவது சிக்குவான் என்று பார்த்தாள்... இல்லை.. மூன்று மாதம் ஒரு முறை ஐந்நூறு ருபாய் வாங்கியதுஅந்த சைட்.

ஒரு வருடம் ஓடியது. மட்டமான ஆட்கள் தான் கேட்டார்கள். பாதி அவள் டைப் இல்லை. எடுத்ததுமே, "ஐ லவ் யு சரி வராது!"... ஒருவன் சொன்னான்... "நீ என்னோட மைகேல் ஏஞ்சலோ ஓவியம்னு.."நான் என்ன அவுத்து போட்டா போட்டோ போட்டிருந்தேன்" என்றாள்... "கலையை ரசிக்க தெரியாத மடையன்கள்... டுபுக்கு" கோபம். அதுவும் ஒரு அழகு தான்... பெண்கள் கெட்ட வார்த்தை சொல்வது கேட்பதே ஒரு அழகு. புடுக்கு என்பதை டுபுக்கு என்று மாற்றிய சென்னை தமிழ் அழகு.

ஒரு நாள் அதிசயமாய் அவளுக்கு ஒரு மெயில் வந்தது... கல்யாணம் பற்றி..அதன் மூலம் ஒரு விசாரணை... முதல் முதல் வருகிறது..அமேரிக்கா பையன்...

அமெரிக்காவில் வாழும் ஒரு இந்திய சினிமா பாடகரின் மகனாம். சந்திக்க விருப்பம் குறித்து கேட்டான். பெயர் சுஜித். என்ன ஜாதி மதம் என்று அவள் கேட்கவில்லை. விவரம் கொடுக்கவில்லை. தேனாக காதல் கடிதம் எழுதி இருந்தான். போட்டோ அனுப்பினான்.

விஜிக்கு காலேஜில் பல பேர் ல்வ் லெட்டர் கொடுத்தார்கள். தூக்கி வீசிக்கொண்டே போய்விட்டாள். ஓகே சொல்லியிருந்தால் அந்த நியூ காலேஜு சொவ்கார்பெட் பையனை கட்டியிருக்கலாம்... இன்னைக்கு சினிமா ஸ்டார் வேற ஆயிட்டான்.

ஒரு குரூப் ஆக மட்டும் சினிமா போய் இருக்கிறாள். தியேட்டரில் யாரோ அவள் மார்பை பிசைந்து விட்டார்கள். அது தவிர பஸ்சில் பின்பக்கம் கிள்ளல். இடித்தல் என்ற ரெகுலர் விஷயங்கள். ஏவல் எல்லாம் நார்மல் என்று விட்டு விட்டாள். வேண்டுமென்ற சில சமயம் கூட்டத்தில் மார்பை நிமித்தி நின்றுஇருக்கிறாள்.. எவனும் கிட்டே வரவில்லை..

செக்ஸ் மீது விஜிக்கு ஆசை வரவில்லை. ஆங்கில போர்ன் பல்ப்ஸ் மட்டும் படிப்பாள். அதிலேயே அவளுக்கு திவ்ய தரிசனம் கிடைத்து விடும். ஓஷோ சொன்ன ஆர்கசம்....நண்பிகள் தான் கிடைத்தவனிடம் எல்லாம் உறையிட்டு சம்போகம் செய்தார்கள். பீச்சில் கைவிட்டு நோண்டல்.. மசாஜ் பார்லர்.. வைப்ரடோர் என்று அலைந்தார்கள். ஊரில் வீட்டில் யாருக்கு தெரிய போகிறது? ஒரு தோழி சொன்னால் டெட்டால் போட்டு கழுவிட்டா ஜெர்ம்ஸ் எல்லாம் போயிடும். "இந்த காலத்திலே ஹைமன் பத்தி எல்லாம் கேட்க மாட்டாங்கள்.."

சுஜித் அந்த இரட்டை அடுக்கு தியேட்டரில் நின்றிருந்தான். அன்று பார்த்து யாரும் அவளோடு வரவில்லை. தனியாக இரவில் வெளியே செல்ல கூட பயப்படாதவள் அவள்.

கையில் ஒரு சிறிய கத்தி மட்டும். ஹன்ட்பாகில் எப்போதும் இருக்கும். அவள் கராத்தே மாஸ்டர் கொடுத்து. கழுத்தில் எந்த இடத்தில் அறுத்தால் அல்லது தொப்புளுக்கு கிழே எங்கே குத்தினால் ஆள் க்ளோஸ் என்று தெரியும். அந்த மாஸ்டேர் இப்போ கீப் கையில்.

கூட்டத்தில் மெதுவாக சுஜித் பேசினான். ரெகுலர் விசாரிப்புகள். "போட்டோவில் விட நேரில் தான் அழகா இருக்கீங்க என்றான்". சிரித்து கொண்டாள். "நீங்களும்" என்றாள்.

அவன் அவள் கண்ணை பார்த்து பேசவில்லை. மார்பை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். ஒரு வித பயம் வந்தது. "என்னடா முத முறை பார்க்கும் போதே!" மனதில் நினைத்தால். "கூமுட்ட கபோதி!".

"என்ன சினிமா போகலாம்?" கேட்டாள்... "வேண்டாம்.. பீச் போலாமா?". விஜியின் மாமா ஒரு போலிஸ். தயிரியம். சரி என்றாள். ஒரு கால் போதும்.

காதேட்ரல் ரோட்டில் சிலு சிலுவென்று காற்று அடிக்க, ஆட்டோவில் போனார்கள்.

"எங்க வேலை பார்க்குறீங்க?" கேட்டாள். "ஒரு சாப்ட்வேர் கம்பெனி. அப்பா இன்வெஸ்ட் பண்ணியிருக்கார்" என்றான். எங்கோ பார்த்து பேசினான்.

"அப்புறம் உங்களை பத்தி சொல்லுங்க...இப்போ எத்தனை நாள் லீவு"

"என்ன முப்பது வயசு... தமிழ் சினிமா பிடிக்கும். பாடகர் ஆக விருப்பம் இல்லே. பழகலெ." கொஞ்சமாய் சிரித்தான். "ஒரு மாசம் தான் இருப்பேன்.. இந்த தடவை கல்யாணம் நிச்சயம்!" எங்கோ வெறித்துக்கொண்டு சொன்னான்.

ஆட்டோவிற்கு கொடுக்க கூட அவன் முயற்சிக்கவில்லை. பர்ஸ் கொண்டு வரவில்லை மறந்துவிட்டது என்றான்.

சோளம் வாங்கி கொறித்தார்கள். பஜ்ஜி சாபிடார்கள். ஐஸ் கிரீம் சாபிடார்கள். கொஞ்சமாய் சிரித்து பேசினார்கள். விசித்திரமாய் வாய் விட்டு சிரித்தான். "எதோ ஒரு தமிழ் சினிமா வில்லன் மாதிரி இருந்தது. மூஞ்சிக்கு சிரிப்புக்கும் சம்பந்தம் இல்லே."

கிழே ஒரு சிகரெட் விழுந்திருந்தது. அதை எடுத்து வெறித்தனமாய் பார்த்தான். "எதுக்கு தான்
சிகரட் ஊதரான்களோ.." அதே சிரிப்பு. விஜிக்கு பயமாய் இருந்தது. "ஒவ்வொரு சிகரெட்டிலும் பாம் வைக்கணும்.."

"சரி வீடு எங்கே?" கேட்டான். "எதுக்கு" என்றாள் "பயந்தவாறே. "சும்மா தெரிஞ்சுக்க தான்" என்றான்.

"உங்க வீடு எங்கே?" மெல்ல கேட்டாள். "அடையார்." அவள் வீடு இந்திரா நகர்.

"அப்புறம் எதுக்கு ஜெமினி கிட்டே வந்தீங்க?"

"சும்மா ஒரு டைம் பாஸ் "என்றான்.
அதே சிரிப்பு. விஜி எழுந்தாள். பின்புறம் தட்டி விட்டுக்கொண்டாள்.. "நான் கிளம்பறேன்.."

"என்னடி பண்றே..." அவளுக்கு தூக்கி வாரி போட்டது.

"என்ன மரியாதை குறையுது?" சுற்றும் முற்றும் பார்த்தாள். ஓட வேண்டும்போல் இருந்தது. கடல் நீர் அருகில் இருந்தார்கள். தள்ளி விட்டு விட்டாள்?

"நிங்க எல்லாம் எதுக்கு டி இண்டர்நேட்லே பேர் போடுறீங்க? ஓசிலே கிலமா பண்றதுக்கா?" சிரித்தான். பான்ட் பாக்கட்டில் இருந்து ஒரு கொத்து காண்டம்ஸ் எடுத்து அவள் முன் நீட்டி, "என்ன கலர் பிடிக்கும்" என்றான்.

"நான் அந்த மாதிரி ஆள் இல்லே" விஜி ஓடினாள். காந்தி சிலை அருகே நின்றுகொண்டாள். அழுதாள்.

அப்போது அந்த வழியே வந்த போலிஸ் எதோ தப்பு நடப்பதை பார்த்து, உடனே ஓடி சென்று அவனை மணலில் தள்ளி பிடித்தனர்.

"அவ தான் சார் வந்தா. இப்போ பாருங்க என் பர்ஸ் எடுத்துகிட்டு ஒடறாள்..."பயந்தவாறே சொன்னான் சுஜித்.

அவனை பிடித்தவாறே வந்த போலிஸ், இன்னொரு சகாவை அழைத்தார்.

"மாமா இது கேஸ் போல இருக்கு. அந்த பொன்னை இங்கே வந்து உட்கார சொல்" என்றார் முதல் போலிஸ்.

விஜி உடனே செல்லை எடுத்து
அவள் மாமாவை அழைத்தாள். பத்து நிமிடத்தில் அவர் வந்தார். விவரம் சொன்னாள்.

சுஜித்தை அழைத்துக்கொண்டு போலிஸ் சென்றனர்.

இரண்டு நாள் கழித்து அவள் மாமா பொன் செய்தார். "விஜி கண்ணு. அவன் ஒரு மெண்டல். உன் கிட்டே சொன்னது எல்லாம் டூப்பு. யாரோ ஒரு பொண்ணு இண்டர்நெட்டில் விளம்பரம் போட்டு அவன் கிட்டே காசுக்காக ஏமாத்திட்டளாம். ஹி இஸ் எ சைகோ நொவ். மெண்டல் அஸய்லம்குள்ளே போட்டுட்டோம் " என்றார்.

"தேங்க்ஸ் மாமா..".... விஜிக்கு குரல் விம்மியது. நினைத்தாலே பயம்.

அப்பாடா என்று இருந்தது அவளுக்கு...

*****

அதன் பிறகு அவள் இண்டர்நெட்டில் இருந்து விவரம் எடுத்து விட்டாள். எதற்கு வம்பு?

தான் உண்டு தன் வேலை உண்டு... நடக்கிறப்போ நடக்கட்டும் என்று சென்றாள்.

வேலை போய்கொண்டு இருந்தது. வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார்கள்...

அவள் வேலை செயத் நிறுவனம், பெரிய விளம்பரங்களை பிடித்தது. ப்ரோமொசன்ஸ்.

நல்ல வேலை. நியூ பேப்பர் விளம்பரங்கள் எழுதினாள். பல வகை சூப்புகள். அது இது...

அப்போது புதியதாய் ஒருவன் வந்து சேர்த்தான். ரவி. லே அவுட் ஆர்டிஸ்ட். நல்ல கட்டுமஸ்தான உடல். பம்பாயில் வேலை செய்ததாக விவரம். முப்பது வயது.

நன்றாக தான் வேலை செய்தான். இவளை கவர்ந்தான்.

கொஞ்ச காலம் பழகினார்கள். விஜிக்கு அவனை பிடித்து விட்டது. அப்பாவிடம் அழைத்து சென்றாள். பேங்க் மேனஜர் ...ரெடைர் ஆக ஒரு வருடம் இருக்கு... எப்படியாவது விஜிக்கு வேலையில் இருக்கும் போதே கல்யாணம் பண்ணி வைக்கணும்... அவளுக்கு அவனை பிடித்திருந்தது. சொன்னாள். கூப்பிடு நாள் குறிக்கலாம் என்றார். அம்மாவும் சந்தோசப்பட்டாள் .

ரவியின் அப்பா அம்மா வந்தார்கள். டோவ்ரி எல்லாம் கேட்கவில்லை. வேற ஜாதி. சிட்டிலே எல்லாம் எதற்கு என்று விட்டு விட்டார்கள். சரியாக அவர்கள் ஊர் விசாரிக்கவில்லை. ஒரே மகன். சென்னையில் தான் அவர்களும் இருந்தார்கள். ரீடயரிட். ஓய்வு. பிடித்து விட்டது... டும் டும் டும்.

ஆபிசிலும் மானேஜர் கூப்பிட்டு காங்க்ரத்ஸ் சொன்னார். ஒரு வருசத்துக்குள்ளே செட்டில் ஆயிட்டே. குட் ரவி என்றார்கள். சிரித்தான்.

கல்யாணம் ஏ.வி.எம் மணப்பதில் விமரிசையாக நடந்தது. அவன் சொந்தம் யாரும் வரவில்லை. சொந்தங்கள் அவனுக்கு குறைவு என்றார்கள். தெரியவில்லை.

முதல் நைட்... சாந்தி முகூர்த்தம்.. அடையாரில் அவர்கள் வீடு. அழைத்து சென்றார்கள். விஜியின் அப்பா அம்மா உள்ளூர் தானே என்று விட்டு சென்றார்கள். அவளுக்கு பயமாய் இருந்தது.

கொஞ்ச நேரம் டிவி பார்த்தாள். ரூமில் சென்று அமர்ந்து கொண்டாள். இரவு பத்து மணி. நல்ல நேரம் பதினொன்று என்று சொல்லி இருந்தார்கள். யாரோ பேசும் சத்தம். பிறகு கதவு திறக்கும் ஓசை. அங்கே சுஜித்!

*****

மறு நாள் நியூ பேப்பரில் செய்தி....

சைகோ சுஜித் கொலை. ஏமாற்றி கல்யானம் செய்த சைக்கொவிற்கு பெண் கொடுத்த ரவி கைது. அப்பா அம்மாவாக நடித்தவர்களை தேடுகிறார்கள்.

சைக்கோ சுஜித்தை தற்காப்புக்காக பழம் வெட்டும் கத்தியால் குத்தினால் என்று விஜி சொன்னதை போலிஸ் கோர்ட்டில் சொல்ல, அது ஏற்றுகொள்ளப்பட்டது, ஒரு ஹிஸ்டரி இருந்தபடியால்.

இவள் சுஜித்தை போலீசிடம் மாட்டியதால்... அவன் ஆருயிர் நண்பன் அவளை பழி வாங்க முடிவு செய்து அப்படி செய்தானாம்.

*****

இன்னும் விஜிக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள்.

(அப்புறம் எதுக்குங்க நமீதா, மாளவிகா போட்டோஸ் எல்லாம்... எல்லாம் ஒரு இதுக்கு தாங்க!)

பரிசல்காரனின் 150 & 50000

முதலில் இங்கே படியுங்க.




பரிசல்காரன் நன்றாக எழுதுகிறீர்கள்! வெரி இண்டரெஸ்டிங். தமிழில் ஒருபுதிய டைமன்சன் எனக்கு...

150 வாழ்த்துக்கள்!

50000 வாழ்த்துக்கள்!

ஒரு மில்லியன் ஹிட்ஸ் வர வாழ்த்துக்கள்..

கீப் இட் அப்!

அப்புறம் என்னக்கு தெரியாமல், நான் உங்கள் ஸ்டைல் பொல்லொவ் பண்ணலாம்... கண்டுக்காதீங்க!

டாட்டா சொன்னது சிங்கூருக்கு பய் பய்

சிங்கூர் அப்படி தான் சொல்வார்கள்... ஆங்கிலத்தில் சிங்கோர் ஆனது...

மமதா அட்டகாசமாக, டாட்டா'வின் நானோ கார் தொழில்ஸாலை துரத்திவிட்டார். ஒரு லட்சம் ருபாய் கார் இந்தியாவின் அமைதிக்குப்ரோப்லேம் என்று நினைத்தாரோ என்னவோ. அவருடைய அரசியல் குணத்தால், இப்போது எல்லோர் வெறுப்புக்கும் ஆளாகிவிட்டார்.

டாட்டா'விற்கு தொளாயிரம் கோடி ரூபாய்கள் லாஸ். யார் வீட்டு சொத்து அது?

டாட்டா ஏன் அந்த இடத்தை எடுத்தது, என்ன காரணம்? வெஸ்ட் பெங்கால் இண்டச்ற்றியால் கார்போரெசன் இடம் முப்பது ஏக்கர் ஜ்யோதி பாசு காலத்தில் அங்கு வாங்கி போட்டார்கள்... அதனால் தான். அப்போதே அவர் சொல்லிவிட்டார், நகரத்துக்கு பக்கத்தில் தொழில் வளர, விவசாய நிலம் மாற்றம் தேவை என்று... 1977!

அப்புறம் ஒரு நூறு ஏக்கர் நிலம் புறம்போக்கு... தமிழ்நாட்டில் பீக்காடு என்று சொல்வது போல.

மக்கள் என்ன செய்வார்கள்?

எனக்கு தெரிந்த வரை எந்த நானூறு குடும்பங்கள், தொள்ளாயிரம் வேலைகள் வாங்கின, டாடாவிடம்.

இது போக எக்கருக்கு பத்து லட்சம் ருபாய் (மார்க்கெட் விலை பிறகு தான்ஏறியது) கொடுத்தார்கள். வாழ்க்கையில் அவர்கள் குடும்பம் பக்கத்தில் இடம்வாங்கி (அங்கே எங்கள் விவசாய நிலம் உள்ளது, ஒரு லட்சம் கூடகிடைக்காது, சின்கூரிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் தான்... நீர் கம்மி)... அவர்களுடைய மாத வருமானம் டாட்டா கொடுத்து இருவருக்கு பத்தாயிரம். விவசாயத்தில் வருமா? பஸ் வசதி அதிகம் செய்தார்கள். வேறு ஊருக்கும் செல்லெலாம் அவர்கள்...

விவசாயத்தில் (மன்னிக்கவும் கம்பேர் செய்வது ஒரு உவமை மட்டும்) தொழில்ஸாலை மாதிரி சம்பாரிக்க முடியாது. அங்கு வரும் அரிசி, காய்கறிகள், கொஞ்சம் தூரம் தள்ளி பயிர் செய்து மக்களுக்கு கொடுக்கலாம். எத்தனை இடம் உள்ளது தெரியுமா? தண்ணீர் கெனால் ஒன்று மட்டும் வேண்டும்...

கார்ல் மார்க்ஸ்'இன் காபிடல் புஸ்தகம் ஒன்று மமதாவிர்க்கு கொடுக்கவேண்டும்!


http://www.graphicwitness.org/contemp/marxtitle.htm

Friday, October 3, 2008

இரண்டு கதை பாக்கி

இன்னும் இரண்டு கதை பாக்கி ... என்ன எழுதுவது ...

விஜியின் கதை...

அப்புறம், என் மனைவியோடு படித்த சுரேஷ் பற்றி.

அப்புறம்...

தலை சுற்றுகிறது...

திருக்குறள் பற்றி கொஞ்சம் எழுத பாக்கி உள்ளது...

அப்புறம், ப்கவத் கீதை பற்றி...

அப்புறம்... நான் ரசிக்கும் ப்லோகர்ஸ் பற்றி...

அப்புறம்... நான் பார்த்த சினிமாக்கள் பற்றி...

எப்பவும் கொஞ்சம் ஷேக்ஸ்பியர் கலந்த பின் நவீனத்துவம்..

உடலும் உள்ளமும்

உடலும் உள்ளமும் இளைக்கின்றது
உண்மையை கண்டு பயக்கின்றது

கண்ணும் கேட்கிறது காமம்
காதலை சொல்கிறது தினம்

உன்னில் நான் என்னை தர
ஓருடல் ஆவோம் வா!

திவ்யா சாந்தி கதைகள் (பாகம் 3)

இரண்டாம் பாகம் இங்கே படியுங்கள்... நன்றாக இருந்ததா?

**********

திவ்யா சாந்திக்கு பெங்களூரில் நல்ல வேலை. ஜூலை 1986.

கம்ப்யுட்டர் அவ்வளவு பிரபலம் ஆகாத சமயம். சின்ன கம்பனி. ரெண்டு மினி கம்பூடர். வேலை ஒன்றும் பிரமாதமாய் இல்லை.

பாதி சர்விஸ். பாதி கோட் எழுதும் வேலை. திவ்யா சாந்திக்கு ஆச்சிரியம். இரண்டு மூன்று முறை சிங்கபூர் சென்று வந்தாள். நல்ல சம்பளம்.

அப்போது தான் மகிரிஷி பற்றி தெரிந்தது. அவரிடம் ஒரு சிஷ்யர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்று அழைக்கப்படுபவர் இன்று. தியானம் வாழ்க்கை என்று அவளுக்கு ஓடியது. அந்த கூட்டங்களை தொழிலை தியானம் பயிற்சி கொடுத்தாலும், இப்போது ஜக்கி வாசுதேவ் குரூப்.

மூன்று வருடம் இது ஓடியது. எந்த பிரச்னையும் இல்லை. வீட்டில் வேறு கல்யாணம் என்று பேச்சு எடுத்தார்கள். வேண்டாம் வேண்டாம் என்று விட்டு விட்டாள். பிரச்சனை.

வாழ்கையில் முன்னேற ஒரு ஆசை வந்தது. அப்பா யாரோ ஒரு பளீர் சிரிப்பு சினிமா நடிகையிடம் தஞ்சமாகிவிடார்னு...அம்மாவும் ஒரே வருத்தம். சொத்தெல்லாம் கரைந்துகொண்டு இருந்தது...தங்கை வேறு பார்மசி காலேஜு போய்க்கொண்டு இருந்தாள். அவளுக்கு நல்ல வரன் கிடைத்தால் பரவாயில்லை. ஒரு வக்கீல் மாபிள்ளை வந்தது. கோவை அருகில், நிச்சயம் செய்து விட்டார்கள். கல்யாணம் சில மாதங்கள் கழித்து.

இவள் கல்யாணம் வேண்டாம் என்று இருந்தது... எல்லோரும் கேட்டார்கள்... கொஞ்ச நாள் போகட்டும் என்று விட்டு விட்டாள்...

பெரிய கம்பனிகள். அமேரிக்கா வாழ்க்கை என்று கணக்கு போட்டாள். சிங்கப்பூர் மட்டும் - சென்னை மாதிரி தான் இருந்தது.

1991. அமேரிக்கா செல்ல வாய்ப்பு வந்தது. ஐந்து வருடம் எக்ஸ்பெரியான்ஸ் ஆனதால் அவர் ஒப் ப்ராஜெக்ட் லீடர் ஆனாள்.

முதல் முறை அமேரிக்கா செல்ல வாய்ப்பு. அதே கம்பனி தான். ஒரு ஆறு மாதம் அங்கு இருக்க வேண்டும் என்றார்கள். பிசினஸ் விசா. நியூ யார்க் தான்.

*****

திவ்யா சாந்தி தங்கியிருந்த இடம் எய்டி போர்த் அவனு. அவள் தங்கியிருந்த இடம்... இந்திய சாப்ட்வேர் பசங்கள் இருந்த ஏரியா.

நன்றாக பழகினார்கள். அழகு. தேனீயில் மொய்த வண்டுகள்.

ஒரு பார்டியில்... பக்கத்து ரூம் நண்பர்கள் ... எதோ கலக்கி கொடுத்து விட்டார்கள். மயங்கினாள். எவ்வளவு மிருங்கங்கள் வேட்டை ஆடின என்பது தெரியவில்லை. காலையில் மயக்கம் தெளிந்து பார்க்கும் போது, இரு ஆண்கள் பொட்டு துணியில்லாமல் அவள் அருகில் படுத்து இருந்தனர்.

அழுதுகொண்டே வெளியே ஓடினாள்....

உடம்பெல்லாம் வலி, மனமெல்லாம் வடு.

அப்போது தான் ராகவ் என்று ஒருவன் பழகினான்.

ஆஸ்பத்திரி அழைத்து சென்றான். போலிசுக்கு போகவில்லை. அவனும் இருந்த வீடு அருகில் தான். அவன் மீது ஒரு ஈர்ப்பு வந்தது. அவனும் இன்னும் ஒரு மாதத்தில் இந்தியா திரும்புவானம். இருந்தது பெங்களூரு. ஒரு வயசு. பார்க்கலாம் என்று விட்டு விட்டாள்.

ஊருக்கு போக ஒரு மாதம் தான் இருந்தது. பழகினாள். அவர்கள் வீட்டிற்கு இதுவரை போகவில்லை...அதனால்... ஒரு சின்ன பார்டி என்று அழைத்து சென்றான்.

ராகவ்வின் ரூம் மேட் மட்டும் இருந்தான். டின்னர் சாப்பிட்டுவிட்டு, ஏதோ பழைய தமிழ் படம் ஓடிக்கொண்டு இருந்தது, அப்படியே சோபாவில் படுத்துவிட்டாள்.

திடீரென்று சத்தம் கேட்டு எழுந்தாள். நடு இரவு. ஆண்கள் சிரிக்கும் சத்தம். ஒரு பெட்ரூம் வீடு தான். கதவு மூடியிருக்கவில்லை...

எட்டி பார்த்தாள். துணியில்லாமல் இருவர். மூர்கத்தனமாக ராகவ் அவன் நண்பன் பின்புறத்தில் சம்போகம் செய்து கொண்டு இருந்தான்...

வெளி கதவு மூடியிருக்கவில்லை. சத்தமில்லாமல் வெளியேறினாள்.

வெளியே வந்த அவள்.. யாரிடமும் சொல்லவில்லை. பின்னாளில் ராகவ் வந்து பார்க்கவில்லை.

*****

என்ன செய்வது? வேறு நல்ல நண்பன் கிடைப்பானா? கல்யாணம் செய்துகொண்டால்?

திவ்யா சாந்தி ஊர் திரும்பினாள்.

பட்டுகோட்டையில் ஒரு டிம்பர் மெர்ச்சன்ட். மைசூர் பெங்களூர் அடிக்கடி வரும் ஒருவன் இருதான். பெயர் அறிவழகன். அப்பா அம்மா சொன்னதால்... ஓகே என்று சொல்லிவிட்டாள். ஒரே வயது. இருபத்தி எழு.

அவன் பெங்களூரில் ஒரு கடை வைப்பான் என்றார்கள். வசதி என்று சொன்னார்கள்.
முன்பு எங்கோ அவளை பார்த்திருந்தாள்... ஊரில்... சே அவனாக இருக்காது.

அக்கா தங்கை கல்யாணங்கள் ஒரே மேடையில். ஒன்று அடிபடும் என்று பேசிக்கொண்டார்கள். இவள் வாழ்க்கையாக இருக்க கூடாது என்று வேண்டினாள்.

ஆனந்தமாய் பெங்களூரில் கல்யாண வாழ்க்கை அமைத்தாள். பெங்களூரு டபுள் ரோடில் ஒரு ஷோ ரூம் வைத்தார்கள். இவள் வேலையை தொடர்ந்தாள். குழந்தை ஆகவில்லை.

அவர் அப்பாத்தான் கோடிக்கணக்கில் கொடுத்திருந்தார். ஒரு வருடம் பிசினஸ் நன்றாக இருந்தது.

கொஞ்ச காலம் நன்றாக தான் இருந்தான் அறிவு. பின் அவனுக்கு என்ன ஆயிற்று தெரியவில்லை.

மழையில் ந்னைந்த்தால் பர்னிச்சர் எல்லாம் விலை குறைவு. லாஸ். அப்புறம் சந்தன கடத்தல்....

வீட்டிற்கு குடித்து விட்டு வந்தான். அடித்தான். வீட்டை விட்டு மழையில் வெளியில் அனுப்பினான். தொடர்ச்சியாக.... துன்புறுத்தல்... சாடிஸ்ட்... மிருக புணாச்சி!

அப்பாவை அழைத்து சொன்னாள். அவர் அம்மாவோடு வந்து புத்திமதி சொல்லிவிட்டு சென்றார். "என்ன செய்வது மகளே... பொறுத்து போ!".. அம்மா ஒன்றும் சொல்லவில்லை "வேற வாழ்க்கை கிடைக்காது... பத்திரமா இருந்துக்கோ.." பட்டால் தான் தெரியும் இந்த வாழ்க்கை...

ஒரு நாள்... கொஞ்சம் நல்ல மூடில் இருந்த சமயம்.. அறிவு காரணம் சொன்னான்.. "உன் கூட படித்த பிரேம் சுந்தர் என்கிட்டே சில விஷயம் சொன்னான்". அப்போது தான் புரிந்தது... ஒரே ஊர்... "உன்னை பத்தி எனக்கு தெரியும் சொத்துக்காக தான் கட்டிகிட்டேன்..." சிரித்தான். "நீ வேணும்னா யார் கூட வேணா இருந்துக்கோ. எனக்கு ஏற்கனவே ஒருத்தி இருக்கா. கல்யாணம் பண்ணின மாதிரி தான். மைசூர்லே. அவளும் பெங்களூர் கூட்டி வந்து வைக்கபோறேன்."

மயக்கமானாள்... "ஆண்டவா.. எனக்கா இந்த சோதனை...". அவள் கருவுற்றிருந்தாள். டென்சனால் அது கலைந்துவிட்டது. ஒரு மாதம் ஆஸ்பத்திரி வாசம். பாவம் அவள். உதவிக்கு அம்மா இருந்தாள்.

அறிவு வரவேயில்லை.

வீடு திரும்பி வந்த போது, இரண்டு ரூம் ரெடி!

அப்பா அம்மா வந்து ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்கள்.

*****

மைசூரிலிருந்து அவள் வந்தாள். ஸோபா. அவர்கள் குடும்பம் ஒரு மாதிரி என்று தெரிந்தது... தமிழ் கன்னடம் தெலுங்கு ஹிந்தி என்று எல்லா பாசை பேசினாள்.

திவ்யா சாந்தி தனி ஆளாக இருந்தாள். கிட்டதட்ட வேலைக்காரி. அம்மாவிடம் சொல்லவில்லை. என்ன பயன்?

காலையில் அவள் ரூமை திவ்யா சாந்தி தான் சுத்தம் செய்ய வேண்டும். அம்மணமாய் படுத்துக்கொண்டு இருப்பாள். சில சமயம் இவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க பார்ப்பாள். பேருக்கும் சீமாரால் அடித்து விட்டு வந்து விடுவாள்.

அதை சாக்காக வைத்து அறிவு அடித்தான். கொடுமை செய்தான். சாப்பாடு கூட கொடுக்கவில்லை இரண்டு நாட்கள். வேலைக்கு போக விடவில்லை.... சில சமயம் டாய்லட்டில் வைத்து பூட்டி விடுவான்.

எப்போதாவது நண்பர்கள் வந்து பார்த்தனர். திவ்யா சாந்தி உடம்பு சரியில்லை என்று சொல்லி விட்டாள். அப்பா அம்மா லெட்டர் போட்டார்கள். போன் செய்தார்கள். சொல்ல முடியவில்லை. அவர்கள் முன் அறிவு நன்றாக நடித்தான்.
ஸோபா, திவ்யா சாந்தி பார்த்துக்கொள்ள வந்த வீட்டு வேலைக்காரி என்றான்.

அவர்களுக்கு தெரியாத என்ன...

*****

நண்பி தாரிணியும் அவள் போலிசு மாமாவும் (சரவணன்) அவளை பார்க்க வந்திருந்தனர். அவர் போலிசு நண்பர் பக்கத்து தெருவில். ஒரு முறை அழுதுகொண்டே விவரம் சொல்லிவிட்டாள்.

சரவணனின் போலிசு நண்பர் ராம். கேட்டதும் உடனே ஆள் அனுப்பினார். உடனே போலிசு வந்து அழைத்து சென்று விட்டார்கள் அறிவையும்
ஸோபாவையும். அரஸ்ட். பல வித செக்சன்ஸ் கேஸ்.

எதோ பன்னர்கட்டா பகுதியில் அடைத்து வைத்திருந்தார்கள். திர்ட் டிகிரி டார்சர். சந்தன கடத்தல் விஷயம் உதவியாயிற்று. கேஸ் இவன் மீது. நடக்க முடியாத படி அவனை அடித்து துவைத்தனர். கேள்வி கேட்க யாரும் இல்லை. வெளியில் விட முடியாத செச்சன்ஸ்.

திவ்யா சாந்தியை அழைத்து சென்று, அவள் முன் அறிவை பயங்கர கொடுமை செய்தார்கள். இவள் மனதில் திருப்தி. இவள் முன் கொடுமை செய்ததை பார்த்த போது அறிவுக்கு மனம் பிசகியது. நிம்ஹன்ஸில் அட்மிட் செய்தார்கள். இதுவரை அவன் நினைவு திரும்பவில்லை.

ஸோபா பெயில் வாங்கி தப்பித்து விட்டாள். அவளை பற்றி யாருக்கும் இன்னும் தெரியவில்லை. அவள் எங்கு இருக்கிறாள் என்று தெரியும் வெளியே சொல்லமாட்டேன் என்றார் திவ்யா சாந்தி!

திவ்யா சாந்தி டிவோர்ஸ் அப்பளை செய்து வாங்கினாள். மெண்டல். கேஸ் ஸால்வுட். செபறேடட்.

இப்போது அறிவு சென்னையில் மன நலம் குன்றியவர்கள் விடுதியில். பாத்ரூமும் படுக்கையும் சேர்ந்த ஒரு ரூம்.
டாய்லட்டில் வாழ்க்கை!

*****

திவ்யா சாந்தி தொடர்ச்சியாக வேலைக்கு சென்றார். வேறு ஒரு பெரிய கம்பனி. ஜெனரல் மேனேஜர் லெவல்.

வருடங்கள் பல உருண்டோடியது... கையில் நிறைவான காசு... அரசியல் பலம்....

தியான மார்கத்தில் தன்னை அற்பனித்தார் திவ்யா சாந்தி.


பர்னிசர்
கடைவிற்று விட்டு அந்த பணத்தை ஒரு ஆசிரமத்திற்கு கொடுத்தாள்.

அவர் கடையில் டிம்பர் எடுத்து போட்ட ஆள். அம்மா அம்மா என்று சுற்றி சுற்றி வந்தவன்..
இன்று... தியானம் சொல்லி கொடுக்கிறார் அந்த இளம் சாமியார். திவ்யா சாந்தி அங்கு சென்றால் பார்ப்பது கூட கிடையாது. பெரிய சாமியார் ஆகிவிட்டார். அவருடைய குடும்பம், இவளிடம் இருக்கும் சொத்தை பறிக்க பார்த்தது. அது ஒரு பெரிய தனி கதை.

மீண்டும் ராம். உரிய சோதனை. சாமியார் அடங்கிவிட்டார். இப்போதும் தியான வகுப்புகள் நடைபெறுகின்றன. அரசியல்வாதிகளுக்கு அது மடம் ஆயிற்று.

*****

அப்பா அம்மா இன்னும் பட்டுக்கோட்டையில் இருக்கிறார்கள். தங்கை கணவன் கோவையில் ஒரு கம்பனி வைத்திருக்கிறான்.

கோவை சென்று சிறிது காலம் ஜக்கி வாசுதேவ் தியானம் பழகினார். மகிழ்ச்சி.

அவருடைய தொன்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு...

தியானம் உலக மாயம்.

(முற்றும்)

******

பின் குறிப்பு: கதை எழுதியவுடன் சாந்தி ஜெய்குமார் அவர்களிடம் காண்பித்து விட்டு தான் பதிவேற்றம் செய்கிறேன். சிலவற்றை அவர் வெட்டி விட்டார். புத்தக வடிவில் வரும் போது மேற்கொண்டு நான் அதை விரிவாக எழுதலாம்.

ஜாதி சான்றிதல்

நான் தலித். நாங்க பிறப்பால் வேஜெடரியன்ஸ். தொழில் விவசாயம். அந்த காலத்து இங்கிலீஷ் கலெக்டர் செஞ்ச வேலை. சமுதாயத்திற்கு உதவுகிறேன் என்று சொல்லி, ஸ்பெஷல் ஸ்டாடுஸ் எஸ்.சி. கீழ்மட்டம் தான். வறுமை.

எங்க தாத்தா பேரு ஆர்யா ராவ். டெண்டுல்கர்னு, எங்க தாத்தா வீம்புக்கு பேர் பின்னாடி வச்சிகிட்டார். பீமா ராவ், அம்பேத்கர் சேர்த்த மாதிரி. மேல் ஜாதி அடையாளம். பேரு பார்த்து மதிப்பு வருமான்னு. தலித்கள் ஆரியன்கள் இல்லைன்னு, ஔர்ங்காபாத் ராஜா கிட்டே வேலை பார்த்த ஆள் சொன்னதால்...கொள்ளு தாத்தாஆர்யா ராவ்னு பேர் வச்சார், ஒரே மகனுக்கு. அவரு ஜோசிய விற்பன்னர். மகனையும் அந்த மாதிரி ஜோதிஷ பாடசாலைக்கு அனுப்பி வளர்த்தார். அந்த காலத்து மெட்ரிகுலேசன்.

விவசாயம் மழை கம்மி ஆனதாலே 1930 சமயம் ...உலகமே வறட்சி பிடியில்.... ஆர்யா ராவ் அப்போ மாடு தோல் செருப்பு தைக்கும் தொழிலில் சேர்ந்தார். இப்போ
கொல்ஹபுர் சப்பல் உலக பேமாஸ். சாயந்திரம் ஜோசியம் பார்த்தார். இரண்டு குழந்தைகள்... அந்த காலத்திலே அது கம்மி... ஒரு மகள் (டாக்டர் கோர்ஸ் புனேலே படிச்சாங்க.. இப்போ கல்கத்தாவிலெ oivu லைப்)அப்புறம் எங்க அப்பா. எழுபதாவது வயதில் தான் மகனோடு போய் இருந்தார். தாத்தா சாகும் போது எனக்கு இருபத்தி நாலு வயசு. நிச்சயம் கலெக்டர் ஆகுவேன்னு சொலிட்டு போனார். அப்புறம் மேல்ஜாதி மணமகள். இரு குழந்தைகள். தெரியாத மொழியில் புலமை (தமிழ் தாங்க இப்போ?) என்று நிறைய ஜோஷியம்...

ஐஐடி என்ட்ரன்ஸ் எக்ஜாமிலே பார்வட் லிச்டுலே தான் சீட்டு. ஆயிரத்துக்கு கிழே தான் ரேங்க். ஜாதி காலம்லே 'ராவ்'னு பில் பண்ணிட்டேன். ப்ருப் கேட்டாங்க. ஜாயின் பண்ணின டைம் தான் போர்ம்லே எஸ்.சி.னு பில் பண்ணினேன், பாதகமில்லைனு நினைச்சு.

அப்பா புனேல ஆர்மி காலேஜிலே மெக்கானிக்ல் எஞ்சினீரிங் படிச்சவர். கொல்ஹபுர் தாசில் ஒப்பமிட்ட சர்டிபை பண்ணின சர்டிபிகேட் (சான்றிதல்) எங்க அப்பாகிட்டே இருந்தது. மொட்டையா 'ராவ்'. எஸ்.சி. வேலை கிடைக்காத நாளே கல்கத்தா போய் வேலை பார்த்து முன்னுக்கு வந்தார். என்னுடைய பழைய பதிவுகள் படிச்சு பாருங்க.

அந்த
சான்றிதல் வச்சுச்கொலர்ஷிப் கட்டாயமா கொடுத்தாங்க. நோட்டீஸ் போர்டுலே எல்லாம் பேர் போட்டு அசிங்கம் பண்ணினாங்க. கணக்கு காட்டனும் இல்லையா?

அதை பார்த்திட்டு... காலேஜுலே, நீ பண்ணி சாபிடுறே ஜாதின்னு திட்டுவாங்க. டாப் ரேங்க் வாங்கினேன். ஓரளவு தான் நண்பர்கள். இன்னும் ஜாதி வைத்து கிண்டல் பண்ணினவங்களை பார்க்கும் போது கோபமாக வரும்...

*****

தமிழ்நாட்டில் ஜாதி சான்றிதல் கொடுக்கலைனாலும், பாக்வர்டினு எழுதிடுவாங்க. பார்வட்னு சொல்லணும்னா பேருலே ஜாதி பெயர் கேட்பாங்க. பத்தாம் கிளாஸ் சமயம் தான் சரி பண்ணனும்.

அப்புறம், எனக்கு தெரிஞ்ச வரை, ரேபுசல் ஆப் காஸ்ட் சர்டிபிகேட் என்பது எழுதப்படாத விதி - ஆடோமடிக்கா
பார்வட் காஸ்ட் ஆக எடுத்துகொள்வார்கள். நடைமுறை இல்லை.

நான் என் குழந்தைகளை அந்த ஸ்கூலிலே சேர்த்த போது, தாய் மொழி (என் மனைவி ) தமிழ்னு, அப்புறம் ஜாதி - அவங்க அம்மா ஜாதி (தமிழ் ஐயர்) அப்படின்னு எழுதிட்டேன். ஸ்கூல் டீச்சர்ச்கிட்டே எங்களுக்கு கிடைச்ச மரியாதையை பார்க்கனுங்க! யார் மனசையும் புண் படுத்தவில்லை இதை சொல்லி... குழந்தைகளும் பர்ஸ்ட் ரேங்க் எடுத்து படிக்கிறாங்க. தமிழரா தான் வாழுறாங்க.

நண்பர்கள் கிண்டல் பண்றாங்க பொழைக்க தெரியாத ஆள்னு. எஸ்.சி'னு போடுடா...

தென், காலேஜ் அட்மிச்சின் டைம்லே ப்ரோப்லேம் வரும், அது தான்... பரவாயில்லைங்க. குழந்தைகள் ஜாதி தெரியாம வளருறாங்க. நல்ல படிகிறாங்க. எங்க பிரச்னை எங்களோடு போகட்டும்.

சின்ன விஷயம் தான்...சில சில அற்ப சந்தோசங்கள். வாழ்கையிலே... இல்லீங்களா?

வாழ்க்கை படகு

ஆறிய உப்புமா
அவசர ஆபிஸ்
குழந்தைகள் சிரிப்பு
மனைவியின் அன்பு

ஓடிக்கொண்டு இருக்கிறது
வாழ்க்கை சக்கரம்
இது ஒரு
துடுப்பில்லாத படகா?

பரபரப்பு வாழ்க்கை

காலையில் டிபன் சாப்பிட்டேனா என்று கூட தெரியாமல், இன்று வேலை. தொடர்ச்சியாக கால்கள்.

ஐந்து நிமிடம் முன்பு என்னடா பசியை கில்லுதுன்னு போய் பார்த்தால்..

உப்புமா டைனிங் டேபிள் மீது ஆற்றி கிடக்கிறது. ஈ ஆடவில்லை.

குழந்தைகள் டிவி பார்கிறார்கள். மனைவி ஆபிஸ். யாரும் சொல்லவே இல்லை! குழந்தைகளை கேட்டால் "நீங்க போங்க டாடி. கதவை மூடிட்டு.... அப்படி என்ன தான் பேசுவீங்களோ!" என்றனர்.

மைக்ரோவேவில் போட்டு சூடு பண்ணி உப்புமா, சப்புமா ஆகிவிட்டது. தொட்டுக்கொள்ள சக்கரை.

கண்களில் நீர் வராத குறை...

ப்ரேக்பாஸ்ட் ... பிரன்ச் ஆகிவிட்டது...

(எதோ ஒரு வெப் சைட்லே உப்புமா படம்...)

இதை தான் எல்லோரும் உப்புமா கிண்டரியானு கிண்டல் பண்றாங்களா? புரியலே.

லஞ்ச் டைம்? லெமன் சாதம் இருக்கிறது. குழந்தைகளுக்கு அப்பளம் பொரிக்கவேண்டும்... அவங்குளுக்கு லீவு.

கொஞ்சம் வெங்காயம் வெட்டி தயிரில் போட்டு... ரெண்டு கிள்ளு கொத்தமல்லி போட்டால் தயிர் பச்சிடி ரெடி.

அப்புறம் வெளியே ஒரு கடைக்கு ஓடிட்டு போய் ஐஸ் கிரீம்.

அப்புறம் எப்படியாவது சாயந்திரம் அஞ்சு மணிக்குள்ளார திவ்யா சாந்தி கதைகள் (பாகம் 3) ரெடி பண்ணனும். டைப் ஆகிட்டு இருக்கு..

ஒரு நாளில் ஆயிரம் வாசகர்கள்

நன்றி! நன்றி!

சென்ற இருபத்தி நான்கு மணி நேரத்தில்... (நேற்று காலை பதினோரு மணி சுமாருக்கு ஐந்தாயிரம் ஹிட்ஸ்.. இப்போ ஆறாயிரத்து சில்லறை...)

அதாவது... ஒரு நாளில் ஆயிரம் வாசகர்கள் ...

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.

என்னை நம்பி படிக்க வந்த வாசகர்க்கு என் தலை தாழ்த்திய நன்றிகள்..

வணக்கம்.

(ஒரு வாசகர் மெயில் பண்றார். இதுக்கு போய்'னு!)

Thursday, October 2, 2008

இந்த படம் பாருங்க, நல்லா இருக்கா?

இந்த படம் பாருங்க, நல்லா இருக்கா? எப்படி...







சுட்ட இடம்... பாலி பற்றி தேடிய போது....

திவ்யா சாந்தி கதைகள் (பாகம் 2)

முதல் பாகம் இங்கே படியுங்கள்... நன்றாக இருந்ததா?

*****

திவ்யா சாந்தி பிளஸ் டூ முடித்து ஒரு கோவை கல்லூரியில் இடம் வாங்கினாள். சொந்தங்கள் அங்கு இருந்தாலும், ஹாஸ்டல் வாழ்க்கை. படிக்க அது தான் வசதி. பாதுகாப்பும்.

முதல் வருடம் போர். அப்போது தான் வேதிகா மற்றும் தாரிணி நண்பர்கள் ஆனார்கள்.

வீட்டு கவலை குறைந்தது. மனம் லேசாகியது.

சுஜாதா கதைகளில் வரும் ஆண்கள் போல இருந்தார்கள் கூட படித்தவர்கள். சிறுபயன்கள். மீசை முளைக்கும் வயது. துரு துரு என்று பார்க்கும் எண்ணம்.

காம்புயூடர் என்றால் என்ன என்பது அப்போது தான் அறிமுகம் ஆயிற்று.

சி , கோபால் லாங்குவேஜ் போன்றவற்றை படித்தாள். பட்டுக்கோட்டை ஞாபகங்கள் தொலைந்தன. அப்பா அம்மா இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வருவார்கள். நல்ல சாப்பாடு வாங்கி கொடுப்பார்கள். துணி எடுத்து கொடுப்பார்கள்.... மூன்றுமாதம் ஒரு முறை திவ்யா சாந்தி ஊருக்கு சென்று வருவாள்.

ஒரு முறை ஊருக்கு பஸ் ஏறும் போது தான் அவள் கல்லூரியில் படிக்கும் பிரேம் சுந்தர்அறிமுகம் ஆனான். அப்பாவியாய் இருந்தான். இவள் அருகிலேயே உட்கார்ந்து பயணம் செய்தான். தோளோடு தோள் உரசி செல்வதுஇவளுக்கு நன்றாக தன் இருந்தது. சுந்தர் அவள் மீது சாய்ந்து படுத்து விட்டான். காலை பஸ் சென்று நிற்கும் போது திவ்யா சாந்தியின் கை, அவன் பாண்டின் மீது நின்றது. என்னடா இது பாம்பு மாதிரி என்று நினைத்து கொண்டாள். ஹரோல்ட் ராபின்ஸ் அறிமுகம் ஆனதால், அவளுக்கு இந்த சமாசாரம் புரிந்தது. ஆனால் பப்ளிக்காக ஆண்கள் குஞ்சை தடவி விட்டு கொள்வது அவளுக்கு பிட்க்கவில்லை. வேண்டும் என்றே செய்கிறார்கள் என தோன்றியது. திவ்யா சாந்தி டிரஸ் செய்வது அழகு ஜாஸ்தியாயிட்று. காலேஜு கனவுக்கன்னி ஆனால்.

ஆண்கள் பிடிக்காமல் இருந்தவள்,
பிரேம் சுந்தர் பரவாயில்லை என்று நினைத்தால்... அவனை தான் ஏறெடுத்து பார்த்தாள். அழகுதான். உடம்பு கொஞ்சம் வையிட் போட்டால் தேவலை போல் இருந்தது.

கல்லூரிக்கு திரும்பும் போது பஸ் தன். அவனும் வந்தான். அப்பா அம்மாஅவனிடம் பத்திரமாக பார்த்துக்கொள் என்று சொன்னார்கள். தையிரியமா போய்ட்டு வா என்று அனுப்பி வைத்தார்கள்.

சொந்த ஊர்காரன் பக்கத்தில் இருக்கிறான் என்று மகிழ்ச்சி.

*****

சுந்தரின் பழக்கம் அவளுக்கு இனிமையாக இருந்தது. தாரிணி, வேதிகா அவர்களோடு சுந்தரும் சென்றான். ஆண் துணை. அவனுக்கு பெண்கள் என்றால் பயம் இருந்தது. படிப்பு வேலை என்று இருந்து விட்டான்.

முதல் வருடம் முடியும் சமயம், படங்கள் படிக்க ஹாஸ்டல் முன் சந்தித்து கொண்டார்கள். ஆண்களின் கவர்ச்சி அப்போது தான் திவ்யா சாந்திக்கு பிடிக்க ஆரம்பித்து இருந்தது.

அவள் க்ளாஸ் பயன்கள் அவளோடு பேச போட்டி போட்டது தெரிந்தது. என்ன சுகமோ என்று இருந்து விட்டாள். திவ்யா சந்திக்கு நல்ல குரல் வலம். எதாவது பார்டி என்றால்அவள் தான் பாட வேண்டும். "முகுந்தா..." என்று பாடினால் மெய் மறந்து விடுவார்கள்.

பெண்கள் ஹாஸ்டலில் ஆண்களின் நுழைய முடியாது. வார்டன் கொன்று விடுவாள். லீவுக்கு ஊர் திரும்பும் முன் கோவிலுக்கு சென்று வரலாம் என்று பேசினார்கள். பேரூர் கோவில் என்று முடிவானது. பஸ்சில் அவள் அருகில் தான் அமர்ந்தான் சுந்தர்.

அப்போது தான் கவனித்தால் அவள். முகமெல்லாம் பரு." என்னடா ஆச்சு." கேட்டாள். " ஒண்ணுமில்லே சூடு" என்று சொன்னான். உடல் எது தேடுகிறது என்று திவ்யா சாந்திக்கு புரிந்தது. வயசு கோளாறு.

ஊருக்கு செல்ல பஸ் ஏறினார்கள். சுந்தர் வேண்டுமென்ற அவள் மீது விழுவது மாதிரி இருந்தது. என்னவென்று தெரியவில்லை, அன்று அவள் விட்டு விட்டாள். அவனும் பஸ்சில் யாரும் தெரியாத மாதிரி பிசைந்து எடுத்து விட்டான். அவளுக்கு அது பிடித்த மாதிரி இருந்தது. என்னையும் ஒருத்தன் அன்பாய் தொட்டு பழகுகிரானே என்று.

அது தவறு என்று சில நாட்களிலேயே தெரிந்தது.

*****

இரண்டாம் வருடம் மூன்றாம் செமஸ்டர் படிப்பு விஷயம் பேச அவன் வீட்டிற்கு வந்தான். அன்று பார்த்து வீட்டில் யாரும் இல்லை. திவ்யா சாந்தி ஒரு படம் பார்த்துக்கொண்டு இருந்தால்.

உட்கார்ந்து பேசினார்கள். பேச்சு சினிமா பக்கம் திரும்பியது. கவர்ச்சி பற்றி பேசினார்கள்.

பிறகு தண்ணீர் கேட்டான். அவள் பின்னாலேயே சென்றான். கட்டிப்பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்தான். அவளும் விட்டு விட்டாள். பிடித்த மாதிரி இருந்தது.

அப்பா அம்மா வர ஒரு மணி நேரம் ஆகும். சரி வா பெட்ரூமுக்கு என்று சென்றார்கள். என்னமோ தெரியவில்லை அது அவளுக்கு பிடித்திருந்தது. தெரிந்தே செய்த தவறு, தினமும் அவன் தேடி வந்தான். அலைய ஆரம்பித்தான். கருவுற்றுவிடுவோமோ என்று அவளுக்கு பயம்.

அவளுக்கு பீரியட்ஸ் வந்தததால்.. அது தொடரவில்லை... அவனும் விட்டு விட்டான்.

ஒரு நாள். சுந்தர் அவனுடைய நண்பனை அழைத்து வந்திருந்தான். அவனும் எதோ ஒரு கல்லூரியில் எஞ்சினீரிங் படிக்கிறான். போதை மருந்து ஊசி வைத்திருந்தான். மாத்திரையும் வைத்திருந்தான். இருவருக்கும் கொடுத்தான். என்ன தான் ஆகிறது என்று திவ்யா சாந்தியும் ஓகே என்றாள்.

சுந்தரின் நண்பனுக்கு போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியவில்லை.

இரண்டாவது முறை அவள் வேண்டாதவன் சீரழித்தான்...

எல்லாம் முடிந்த பிறகு... அழ ஆரம்பித்தால்... போதை தெளிந்து விட்டது. யாரிடம் சொல்லி அழ?

மனதை திடம் செய்து கொண்டாள். இனிமேல் இதெல்லாம் வேண்டாம் என்று விட்டு விட்டாள்.

நல்ல வேலை போதைக்கு அவள் அடிமை ஆகவில்லை. மூன்று மிருகங்கள் வேட்டை ஆடிவிட்டன அவளை இதுவரை.

*****

மனம் நொந்து இருந்த சமயம் யோகா வகுப்பு ஒன்றிக்கு அவளை சேர்த்து விட்டார்கள். ராமராஜ் என்ற ஒருவன். பட்டுக்கோட்டை சூரப்புலி என்று நினைப்பு. சினிமா நடிகன் ஆக வேண்டும் என்று அவனுக்கு ஆசை. திவ்யா சாந்தியின் அப்பாவிற்கு தான் பழக்கம் உள்ளதே, தயாரிப்பாளர்களிடம்.

வீட்டிற்க்கே வந்து சொல்லி கொடுத்தான். யோகா செய்வது போல அவளை கண்டபடி தொட்டான். எப்படியோ பிரணயாமம், தியானம் என்று பழகி, தான் நன்றாக இருப்பதாக அவள் அப்பாவிடம் சொல்லி வகுப்புக்கு முழுக்கு போட்டாள்.

அப்படியே அவன் பெரிய யோகா குரு ஆகிவிட்டான். வெளி நாடுகள் செல்லும் அளவு பேர். கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அவனுக்கு தான் வேண்டும் பொது காமத்தீனி கிடைகிறதே.

இன்று அவன் சிகாகோவில் யோகா சொல்லிகொடுத்து, யாரோ ஒரு கருப்பு பெண் அமெரிக்கனை பலாத்காரம் என்று சொல்லி கேஸ் நடக்கிறது. பெயிலில் இருக்கிறான். பாவம். ஐம்பத்து ஐந்து வயதில் அமெரிக்கன் களி சாப்பிடுகிறான். இந்தி வாழ்க்கை முழுவதும் கம்பி என்ன வேண்டியது தான்.

*****

கல்லூரி ஆரம்பம் ஆனது... இரண்டாம் வருடம். லேப் அது இது என்று கஷ்டம்.

சுந்தர் எப்போதும் போல பழகினான். ஓட்டி உறவாடவில்லை. திவ்யா சாந்தி தூரம் தள்ளி செல்வது போல் அவனுக்கு பட்டது. விதி. அளவோடு வைத்திருக்கலாம். இன்று அவன் கோவையில் தான் வாத்தியார் வேலை செய்கிறானாம். கம்புயூடர் இன்ஸ்டிடுட்.

அவர்கள் க்ளாசில் ஒரு மாஸ்டர் வேலை விட்டு விட்டு பாரின் சென்று விட்டார். அவருக்கு பதிலாக திவ்யா சாந்தியின் இன்னொரு வில்லன் வந்தான்... பெயர் சந்தான கோபாலகிருஷ்ணன். பெயருக்கேற்ற மாதிரி பெண்களோடு நிறைய சுகவாசம்... கோபால் என்று அவை அழைத்தார்கள்.

அவன் கையில் ஒரு தியரி மற்றும் ஒரு லேப். திவ்யா சாந்தியை அவனுக்கு ரொம்ப பிடித்து விட்டது. எலெக்ட்ரானிக்சில் எப்பவும் இந்த மாதிரி தான். வருடா வருடம் இப்படி தான்... கேள்விப்பட்டு இருக்கிறாள்... தூத்துகுடிகாரன். அமைதி. அழகு. வில்லன். பைக்கில் காலேஜுக்கு ஸ்டைலாக வருவான். கோபால் என்று கூப்பிடார்கள்.

திவ்யா சாந்தியை தினமும் பார்த்துக்கொண்டே இருப்பான். இவளுக்கு பயம். வெள்ளை தோலை கண்டால் இப்படி பல் இளிக்கிரான்களே!

ஒரு நாள் கூப்பிட்டு பேசினான். "ஒரு பொண்ணு நடந்தாலே அவள் எக்ஸ்பெரியான்ஸ் வச்சிருகாளா என்று எனக்கு தெரிந்து விடும். என்னோட வரியா" என்று கேட்டான். அறைய வேண்டும் போல இருந்தது அவளுக்கு. மார்க் போய்விட்டால் அவள் கதி. வாழ்க்கை? ஏற்கனவே அவள் பட்ட கஷ்டத்தோடு இதுவும் இருக்கட்டும் என்று வேறு வழியில்லாமல் ஒத்து கொண்டாள். அப்போது தான் தன் கால் அகட்டி வைத்து நடப்பது அவளுக்கே தெரிந்தது. இடுப்புக்கு கீழே ஒரு வலி. கல்யாணமான பெண்கள் எல்லாம் அப்படி தான் நடக்கிறார்கள். அக்கா புருஷன் கொடுமைக்கு அப்புறம் அவள் நடையே வித்தியாசம் ஆனது. கொடுமை.

கோபால் கல்லூரி அருகில் தான் தங்கியிருந்தான். திவ்யா சாந்தி மட்டுமல்ல. வேறு சிலரையும் அவன் வலையில் வீழ்த்தியிருந்தான். யாராவது பார்த்தால் டுசன் என்று சொல்லிவிடு என்று வேறு கூறினான். அவன் கூப்பிடும் போது எல்லாம் போக வேண்டும். நல்ல வேலை உறை மாட்டிக்கொண்டான். நோய் பரப்பவில்லை.

வருடம் உருண்டோடியது.

திவ்யா சாந்தி முடிந்தவரை தப்பிப்பதற்காக, பீரியட்ஸ் ஜாஸ்தி என்று சொல்லி சமாளித்தாள். எப்படியும் மதம் அந்த மிருகம் இவளை மூன்று முறை வேட்டை ஆடியது. ஒரு மாத்திரை கொடுத்து விடுவான். இவள் பாதி மயக்கத்தில் இருப்பாள். கொடுமை. சில சமயம் அவன் நண்பர்கள் வேறு வந்தார்கள். வீடியோ கமெரா வைத்து படம் வேறு எடுத்தானாம்.

சுந்தர் ஒரு முறை ஒரு வீடியோ கசமுசா பார்த்ததாக சொன்னான் இவளிடம். வேறு யாரோ என்று சொன்னாள். இல்லேடி உனக்கு தான் அங்கே மச்சம் இருக்கு எனக்கு தெரியும் என்றான். காசட் வேறு கொண்ட வந்து தந்தான்... இரண்டு நாய்கள் வேட்டை. அதில் நிச்சயம் அவள் தான். இந்த கருமம் வேறா? என்ன செய்வது?

வெளியே சொன்னால் வெட்கம். வேதிகாவும் அந்த வலையில் வேண்டும் என்றே விழுந்தது, பிறகு தெரிந்தது. எல்லாம் மார்க் மாயம். இப்போது அவள் சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தின் வைஸ் ப்ரேசிடன்ட். அமெரிக்கா நிறுவனங்கள் பிசினஸ் பிடிக்க கம்பனி முதலாளி அவளை தான் அனுப்புகிறாரம். அனுபவம் கை கொடுக்கிறது. இப்போது அவளுக்கு மூன்றாவது புருசன்.

தாரிணி மட்டும் கறுப்பாக இருந்ததால் தப்பித்தாள்.

இது அடுத்த வருடமும் தொடர்ந்தது... மூன்றாம் வருடம் முடிவு சமயத்தில்..

மூவரும் ஒரு திட்டம் தீட்டினார்கள். தாரிணியின் மாமா ஒரு எஸ்.ஐ. எல்லாம் விசயமும் அழுது சொன்னார்கள். அப்பா அம்மாவிடம் தெரியாமல் இருக்குமாறு வேண்டினார்கள்.

"காதும் காதும் வைத்தமாதிரி, அவனுக்கு பாடம் சொல்லிகொடுக்கிறேன்" என்றார். "உங்க கிட்டே இனிமேல வச்சுக்க மாட்டான்!".

அதே மாதிரி தான் நடந்தது. எக்ஸாம் எல்லாம் முடிந்த பிறகு சாயந்திரம், திவ்யா சாந்தி, வேதிகா மற்றும் தாரிணி கண் முன்னாலேயே காலேஜு வாசலில் ஒரு லாரி மோதி கோபால் இறந்தான். ஸ்போட் அவுட். லாரிக்காரன் நிற்கவில்லை. யார் என்று இன்று வரை தெரியவில்லை. கேஸ் க்ளோஸ்.

*****

அவளது நான்காம் வருடம் நிம்மதியாக இருந்தது. திவ்யா சாந்திக்கு நல்ல வேலை கிடைத்தது. பெங்களூர் கம்பனி ஒன்றில்.

அதன் பிறகு நடந்த விஷயங்கள்...

(தொடரும்...)

******

பின் குறிப்பு: தாரிணி அந்த
எஸ்.ஐ. மாமாவை தான் கல்யாணம் செய்து வாழ்ந்தாள். சிறிது காலம் முன்பு தான் மாமா இறந்தார் நோய்வாட்டபட்டு. டி.எஸ்.பி ஆக இருந்தார் கடைசியில் என்று கேள்வி.. அவர்கள் ஒரே மகள் பெங்களூரில் கல்யாணம் செய்து கொடுக்கப்பட்டு மல்லேஸ்வரத்தில் வாழ்கிறாள்.

இருபத்தி நான்கு மணி நேரம்: 500 வாசகர்கள்!

நன்றி மீண்டும் வருக!

நேற்று தூங்கும் போது நடு நிசி. காந்தி ஜெயந்தியை வரவேற்று பின் தூங்கினேன். கொசுக்கடி தொல்லை.

சாயந்திரம் ஆறு மணியிலிருந்து இருநூறு வாசர்கள் பதிவுபோதைபார்த்திருந்தனர்.

நான் காலை ஐந்து மணிக்கு எழும் வழக்கம். கொஞ்சம் நடை பயிற்சி, பிறகுஒரு பதிவு போட்டேன்.

வாசகர்கள் ஹிட்ஸ் பார்க்கிறேன் இப்போது, ஐந்நூறு தொட்டுவிட்டது... இருபத்தி நான்கு மணி நேரம் கூட ஆகவில்லை. பதினேழு? நாட் பேட். இரண்டு நாட்களில் ஆயிரம் வாசகர்கள். ரியல்லி கூட்.

திவ்யா சாந்தி கதைகள் பாகம் 1 பற்றி நிறைய விமர்சனங்கள். மசால் வேண்டும் என்கிறார்கள். நான் ஒன்றும் டாய்லட்டில் வசிக்கும் போர்னோ எழுத்தாளன் இல்லை. குஞ்சு என்று எழுதியதற்கே மனைவி திட்டுகிறாள். எனக்கு எதற்கு வீண் வம்பு.

அப்புறம் திவ்யா எழுதிய அவரது அனுபவம் படித்தீர்களா?

மீண்டும் வருகைக்கு நன்றி.

எனக்கு பிடித்த தமிழ் நடிகர்கள் (பாகம் ௨ )

இது ஒரு வித்தியாசமான சிரிப்பு விளம்பரம்...

சிரிப்பு விளம்பரம் இங்கே பாருங்க...

இதை பாருங்க...idbi bank பண்ணினது

ரஜினி கலக்குகிறார்... கார்டூனில்...

எனக்கு பிடித்த நடிகர்கள் வரிசையில் அடுத்து ரஜினிகாந்த், தி ஸுபெர்ஸ்டார்.

அடுத்து... கமல் ஹாசன்.

அடுத்து... சத்யராஜ்

அடுத்து... விஜயகாந்த்

அடுத்து... பாக்யராஜ்

எனக்கு மறக்க முடியாத தமிழ் ஆசான்... நடிகர்களில் டி.ராஜேந்தர்.

அப்புறம் விஜய்

தென் சிம்பு...

ஓகே?

முதல் பாகம் இங்கே... எனக்கு பிடித்த தமிழ் நடிகர்கள்...


(லிஸ்டுலே மிஸ் பண்ணினா சொல்லுங்க... இன்னொரு பாகம் போடுறேன்!)

காந்தி ஜெயந்தி

இன்று காந்தி ஜெயந்தி!

அவர் செய்த நன்மைக்காக நாம் அமைதி காப்போம்.

அவர் சொன்ன வேதங்கள்..
  • மதுவை அறவே ம்ற,
  • மங்கையை தாயாய் நினை,
  • மாமிசம் தின்னாதே,
  • மத அமைதி காத்துகொள்
அஹிம்சை என்பது அவருக்கு அல்வா சாப்பிட மாதிரி.

நான் பிறந்த மண் பெங்காலில் தனி ஒருவராய் மத அமைதி நிலைநாட்டி, அஹிம்சை வெல்லும் என்று உலகிற்கு காட்டியவர்.


அவர் ஆசிரமத்தில் இன்றும் ஒலிக்கும் பாடல்கள்....

ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர...

ரகுபதி
ராகவா ராஜாராம்...

புத்தம் சரணம் கச்சாமி...

காந்திக்கு இது நூற்றி முப்பத்தி எட்டாவது பிறந்த தினம். அவர் பிறந்தது அக்டோபர் இரண்டு, ஆயிரத்தி எட்நூற்றி அறுபத்தி ஒன்பது (அக்டோபர் 2nd, 1869 )....

புகை பிடித்தவர்களை காந்தி அறவே வெறுத்தார்...

அன்புமணி ராமதாஸ் வெற்றிகரமாக மக்கள் புகை பிடிக்காத படி சட்டம்இயற்றி உள்ளார். நன்று. வாழ்த்துக்கள். மக்கள் எப்படி (பொதுமக்கள் உள்ள இடத்தில்) புகை பிடிக்காமல் இருப்பார்கள் என்று தெரியவில்லை?

காந்தி ஜெயந்தியை மகிழ்வோடு கொண்டாடுவோம்! ஜெய் ஹிந்த்.

(இது எனது நூற்றி ஐம்பதாவது பதிவு!)

Wednesday, October 1, 2008

எனக்கு பிடித்த தமிழ் நடிகர்கள்...

(1) நிச்சயமாக மாஸ் அப்பீல் உள்ளவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
http://movies.sulekha.com/stargallery/mgr/1.htm
அவர் பாடல்கள் என்னை கவர்ந்தன. அனேகமாக அனைத்து படங்களும் வைத்துள்ளேன். நன்றி. மோசெர் பயர்.

திருடாதே படத்தில் என்ற படத்தில்.. திருடாதே பாப்பா பாடலில்


'கொடுக்கற காலம் நெருங்குவதால் எடுக்கற அவசியம் இருக்காது
இருக்கிற தெல்லாம் பொதுவாய்ப் போன பதுக்கற வேலையும் இருக்காது
உழைக்கற நோக்கம் உறுதியாயிட்டா
எடுக்கற நோக்கம் வளாராது'

என்று அருமையான வரிகள் இடம்பெற்று உள்ளன.

மேலும் எனது பதிவு...
தூங்காதே தம்பி தூங்காதே பார்க்கவும்.

(௨) அடுத்தவர் தென்னகத்தின் மர்லன் பிராண்டோ நடிகர் திலகம் சிவாஜி. அவருடைய டயலாக் டெலிவரி சூப்பர். எமொசன்ஸ் அட்டகாசம். பெங்காலில் அமைதி நடிப்பு பார்த்த நான், சிவாஜி நடிப்பு பார்த்து வியந்துள்ளேன்.
http://chevalier-sivaji.blogspot.com/2008/05/tamil-film-actor-sivaji-ganesan-dead.html

(3) பிரபல குணச்சித்திர நடிகர், நாடக இயக்குநர் பூர்ணம் விஸ்வநாதன். அருமையானமனிதர். இன்று நம்மோடு அவர் இல்லை. இன்று மாலை காலமாகி விட்டார். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். (அவரை மிமிக்ரி செய்யாத தமிழ் கூட்டமே கிடையாது!)


Poornam Viswanathan

மேலும் எனக்கு பிடித்த தமிழ் நடிகர்கள்... தொடரும்...


பசங்களா.. கொஞ்சம் உசார்!





பசங்களா.. கொஞ்சம் உசார்! பாருங்க அநியாயத்தை... ஒன்னு போதாதா?
எனக்கு இன்னைக்கு வந்த ஈமெயில்.

படித்ததில் பிடித்தது

இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள்

இது இன்னும் தொடரும் போல. வாழ்த்துக்கள். நன்றி.

ஆங்கிலத்தில் இதுவும் படிக்கலாம்....

ஆசியன் இந்தியன் அமெரிக்கன்ஸ்

எப்படி இந்தியர்கள் அங்கு பாடுபடுகிறார்கள் என்பது தெரியும். டாக்டர்ஸ் ஆர் திபெஸ்ட் பரீட். இல்லே? (என் அக்காவும் மச்சானும் டாக்டர்ஸ் ;-))

ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை (I and U)


ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை
பற்றி ஒரு அருமையான படம் என் கைக்கு வந்தது... அதை இந்த நல்ல (நவராத்ரி, ரம்ஜான்) திருநாளில் உங்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன்!

I and U
நிச்சயம் HINDU விற்கும் MUSLIM இற்கும் வேண்டும் என்பது கான்சப்ட்.


முகேஷ் அம்பானி கொடுத்த வைத்தவர்

முகேஷ் அம்பானி கொடுத்த வைத்தவர் ... ;-)

மனைவி...















வீடு...






















வாகனம்


ஐந்தாயிரம் வாசகர்கள்... 5000 ஹிட்ஸ்

இந்த இது எனது நூறாவது பதிவுபோதை! பதிவை போட்ட நாள்.... திங்கள் செப்டம்பர் இருபத்தி இரண்டு, இரண்டாயிரத்து எட்டு, மாலை மணி 7.13 பிஎம்.

இது எனது நூற்றி நாற்பத்தி நான்காவது பதிவு. சராசரி தினம் நான்கு பதிவுகள். சிறியது. கதைகள் பெரியது. மற்றும் கவிதைகள். நாட்டு நடப்புகள். என் தொழில் நேரம் போக, சுமார் இரண்டு மணி நேரம் பதிவுகளுக்கு செலவிடுகிறேன்.

பதிப்பக துறையில் கன்டன்ட் இஸ் கிங் என்று சொல்வார்கள். அது தான் நடந்துள்ளது. (தமிழ் தெரியாதவன் தமிழ் எழுதினால் உருபடியாயாக தான்இருக்கிறது. ஆமாம் நான் காவியத்தமிழ் பற்றி சொல்லவில்லை... இன்னும் நிறைய படிக்க வேண்டும்!)

மீண்டும் இந்த பத்தாவது நாளில் இரண்டாயிரத்து ஐந்நூறு பேர் பார்த்திருக்கிறீர்கள்! நன்றி நன்றி!












நல்ல
வாசகர்கள், பல அருமையான வாசுகிகளும் கிடை
த்தார்கள். சில கதைகள் கிடைத்தன. என் தமிழும் உருப்படி ஆகிறது.

திட்டி
எழுதினேன் ஒருவரை பற்றி. அவர் அருமையாக எனக்கு ஒரு ஈமெயில் போட்டுள்ளார். புரிந்தால் சரி...

தமிழ்
ஆர்வலர் ஒருவர், பாரதியை திட்டியவர், நான் உயர்குலத்தோன் என்கிறார், ஜாதி தாக்கலிலாமல்... என் எழுத்து நடையை பார்த்து. நன்றி.

இந்த பதிவு டு அன்னௌன்ஸ் ஐந்தாயிரம் வாசகர்கள்... 5000 ஹிட்ஸ்!

நன்றி! தேங்க்ஸ். தன்யவாத். பாலு அச்சா பாஷி.

ஸ்ப்ய்டர் மேன் கணேஷா

ஆண்டவா....!!

ஹிந்து மத நம்பிக்கையில் ஹாலிவுட்?

ஜஹ்ர அமீர் ஈப்ரஹிமி

ஜஹ்ர அமீர் ஈப்ரஹிமி (Zahra Amir Ibrahimi) ஒரு ஈரானிய நடிகை.

பாரிஸ்ஹில்டன் மாதிரி அழகான ஒரு பெண். இவர் முன்னாள் நான்சி அஜ்ரம் பிச்சை எடுக்க வேண்டும்.

அவளுடைய ஆண் துணைவன் ஒருகட்டில் காவியம் எடுத்து நெட்டில் உலவ விட்டான்... பாவம், இரானில்அவளுக்கு மார்க்கெட் டவ்ன் (இந்திவ்யாவில் தான் ஜாஸ்தி ஆகும்)... கஷ்டகாலம். பாவம்.

அவருடைய டிவி தோற்றம் இங்கே...



மடிசார் கட்டுவது எப்படி?

மடிசார் கட்ட..

ஆங்கிலத்தில் உள்ளது..

வீடியோ இல்லே... எபபடியோ ஒரு டப்பிங் பண்ணனும்...

திவ்யா சாந்தி கதைகள் (பாகம் 1)

திவ்யா சாந்தி கதைகள் (பாகம் 1)

முன் குறிப்பு: இந்த கதை காட்சிகளில் சீரியஸ் ஆன வன்முறைகள் உள்ளன. அதனால் தைரியம் உள்ளவர்கள் மட்டும் படிக்கவும்.

******

உடல. உள்ளமா? கலி கிப்ரான் சொல்கிறார்கள் மனசு தான் முக்கியம்.

தேவதை. வம்சம். அழகு. பைங்கிளி. இவை சில சொற்கள் திவ்யா சாந்தியை நினைவு கூற. இன்றும் கூட மிகவும் அழகாக இருக்கிறார். அவர் நடத்தும் பஜனை கூட்டங்களில் மக்கள் மெய் மறந்து இருப்பது பார்த்தால் தெரிகிறது! நாற்பத்தி நான்கு வயதில் திவ்யா சாந்தி ஆண்டி அற்புதம்.

திவ்யா சாந்திக்கு கூட பிறந்தவர்களில் ஒரு அக்கா, மற்றும் ஒரு தங்கை.

பயன்கள் என்றால் பெரியப்பா பசங்கள் தான். எல்லோரும் இருந்தது பட்டுக்கோட்டை தான். அவர்கள் ஜாதியில் திவ்யா சாந்தியின் அப்பா தான் பெரிய ஆள். வசதி உட்பட. சினிமா தயாரிப்பாளர்கள் எல்லாம் வருவார்கள், பணம் வாங்குவார்கள், திருப்பி கொடுப்பார்கள்.

சிறு வயதில் ராசிக்காக இவளிடம் தான் பணம் கொடுத்து வாங்குவார்கள். படம் வெற்றி. லாபம்.

பன்னிரண்டு வயதில் பெரியவள் ஆனால். ரத்தக்கரை பார்த்து வீட்டில் யாருக்கும் சொல்லவில்லை. துணி துவைக்க வரும் பாட்டி தான் இவளை கூப்பிட்டு கேட்டால். பென்சில் சீவும் பிளேடு கிழித்து விட்டது என்று சொல்லிவிட்டால். மனத்தில் ஒரு குறுகுறுப்பு.

யாரோடும் ஓட்ட அவள் மனது விரும்பவில்லை. அவள் தோழிகள் சொல்லி இருகிறார்கள், ரத்தம் வந்து விட்டால், பெரிய மனுசி. அப்புறம் விளையாட அனுப்ப மாட்டார்கள். பசங்களோடு ஒட்டுதல் கூடாது.

எப்போதும் ஆண்கள் இவளை வாரி அனைத்து எடுத்து வைத்து கொள்வார்கள். வயதுக்கு தகுந்த வளர்ச்சி இல்லை. சிறு பிள்ள போல் இருந்தால். திவ்யா சாந்தியின் அம்மாவும் முதல் மகள் மீது ஒரே ஆசை வைத்து வளர்த்தால். முதல் கலயாணம் தான் பெரிய விஷயம். அந்தஸ்து மாப்பிள்ளை எல்லாம் எல்லோருக்கும் காட்ட வேண்டும்.

அவளுடைய அக்கா வாணி ஐந்து வயது பெரியவள். பிளஸ் டூ முடித்த கையோடு கல்யாணம் செய்து வைக்க முயற்சி. தங்கை தாரணி மூன்று வயது சின்னவள். இப்போது இருப்பது சென்னையில்.

ஆண்கள் மீது ஒரு ஈர்ப்பு அவளுக்கு வந்தது. கனவுகள் காணும் வயசு... பெண்கள் ஆண்கள் பற்றி குசு குசு அன்று பேசுவது அவளுக்கு இன்பமாய் இருந்தது...

மீண்டும் மூன்று மாதம் களித்து உதிரம்... அம்மாவிடம் சொன்னால். கால் பரீட்சை லீவு. ஊர் மெச்ச அக்காவை போல சீர் செய்தார்கள். ஊரில் மிக பெரிய செட்டியார் சடிரத்தில் பெரிய பந்தல் போட்டார்கள். அறுசுவை நடராசன் வந்து சமைத்து குடுத்தார். அறுபத்தி நாலு ஐடங்கள் வாழை இலையில். ஒரு பெரிய கட்டுரை போட வேண்டும் அந்த உணவை பற்றி எழுத. சரபோஜி மன்னரின் சமையில் குறிப்புகள் வைத்திருந்தார் நடராசன். அட்டகாசம்! ஊருக்கே விருந்து. சுமார் பத்தாயிரம் பேர் வந்தார்களாம்!

அப்போதே அவள் அழகு பெட்டகம் ஆக இருந்தாள். எல்லோரும் சொன்னார்கள், அக்காவுக்கு நிச்சயம் செய்யும் போது, இவளுக்கும் ஒரு மாப்பிள்ளை பாருங்க என்று. "சி போங்க..." என்று சொல்லி ஓடினாள். இளம் வயசு. அறியாத வயசு.

உதிரப்போக்கு நிற்க வாரம் ஆனது. அதன் பிறகு தான் கோவில் அழைத்து சென்றார்கள்.

இவள் மனதில் தான் பெரியவள் ஆகிவிட்டோம் என்ற எண்ணம்.

******

பள்ளியில் ஆசிரியர்கள் கன்னத்தை செல்லமாக கிள்ளுவார்கள். இப்போதெல்லாம் பார்த்து சிரித்து செல்கிறார்கள். எட்டாம் வகுப்பு லீடர் அவள். மூஞ்சியை பார்த்து ஆண்களோடு பேச அவளுக்கு முடியவில்லை. பயம்.

அவளுக்கு பெஸ்ட் பிரென்ட் கண்ணன். அவனுடைய அம்மா அவனை கண்ணுசுட்டி என்று அழைப்பாள். இப்போது அவன் பெங்களூரில் மிக பெரிய நிறுவனத்தில் அகவுன்ட்சில் வேலை. திவ்யா சாந்தி பார்த்தல் கூட பேசவில்லை.

அவ்வளவு நன்றாக பேசி பழகியவன். ஒரு முறை "நான் உன்னை காதல் பண்றேன்.." என்று சொன்னான். கேனத்தனமாக பேசினான். இவளுக்கு தூக்கி வரி போட்டது. சினிமாவில் காட்டுவது போல கட்டி பிடித்து ... லைட் ஆப் பண்ணிட்டால்? அவளுடைய நண்பி ஒருத்தி காதல் என்று சொல்லி கட்டி பிடித்தல் குழந்தை ஆகிவிடும் என்று பயம் காட்டி இருந்தால். அம்மா வேற பசங்கள் கையை பிடித்தல் குஞ்சில் சூடு வைப்பேன் என்று மிரட்டிவிட்டாள். நடுங்கியது.

"டே பேசலாம் பழகலாம். தொடாம காதல் பண்ணு ஒக்கே.." என்று சொல்லிவிட்டாள். வேறு சொல்ல அவளுக்கு தெரியவில்லை. இருந்தாலும் அவன் ஒரு முறை திவ்யா சாந்தியின் மார்பை தொட்டு விட்டான். அறியலாம் போல இருந்தது. கோபத்தில் இவள் அவுன்டைய குஞ்சை கில்லி வைத்துவிட்டால். குய்யோ முய்யோ என்று கத்தி ஓடிவிட்டான். பிறகு பேசும் சமயமெல்லாம் தூரம் தள்ளி நின்று தான் பேசுவான். இவளுக்கு பாவமாக இருந்தது. அவளின் பலத்தை நினைத்து ஆனந்தம்.

வாணி அக்காவிற்கு வரன் பங்குனியில் நிச்சயம் ஆனது. பலசரக்கு மொத்த வியாபாரம் சென்னையில். மாப்பிள்ளை கறுப்பாக அழகாக இருந்தார். அவருடைய போடோ ஒன்று வைத்து கொண்டு எக்ஸாம் பற்றி நினைவில்லாமல் இருந்ததை பார்க்க திவ்யா சாந்திக்கு சிரிப்பாக இருந்தது.

எப்படியோ எக்ஸாம் பாஸ் செய்து விட்டாள். கல்யாணம் மொட்டை வெய்யில் மே மாதத்தில் நடந்தது. அவர்கள் வீட்டிலேயே பர்ஸ்ட் நைட். பக்கத்து ரூமில் தன் அம்மாவோடு இவள் தூங்கினால். இரவெல்லாம் ஒரே சத்தம். அது பழைய காலம் வீடு என்பதால், ஒரு ரூமிற்கும் இன்னொன்றிற்கும் ஜன்னல் இருக்கும். ஒரு முறை, வாணி அவள் கணவனோடு உடம்பில் ஒரு போட்டு துணி கூட இல்லாமல் இருந்த சமயம் பார்த்தாள். மனதில் ஒரு பயம். பார்ப்பதற்கு ஒரு சுகம்.... நான் அந்த இடாத்தில் இருந்தால் எப்படி என்று ஒரு எண்ணம்...

******

லீவிற்கு சென்னை குடும்பத்தோடு சென்றாள். இவளை அக்கா வாணியோடு விட்டு விட்டு வந்து விட்டார்கள். வாணி ஒரு நோஞ்சான். சக்தி இல்லாத உடம்பு. இரவெல்லாம் அக்கா அழும் சத்தம் கேட்டது.

இவளின் அழகில் மயங்கிய மச்சான் என்று மிருகம், ஒரு நாள் சிக்குவாள் என்று காத்திருந்தது அதற்கு தான் காத்திருந்ததை போல ஒரு நாள் மாறியது. தனியாக சிக்கினாள்.

அக்காளின் உடல் நிலை மோசமான நிலையில் ஒரு நாள் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக்கினார்கள். அம்மா தான் அலறி அடித்துக் கொண்டு வந்தாள். அப்பா காலை வந்து விட்டு மாலை சென்று விட்டார்.

அம்மா தான் அக்காவோடு தங்கினாள். வீட்டில் தனியாக திவ்யா சாந்தி மட்டும், மச்சனோடு. இரவு கதவு தட்டும் சத்தம். திக் திக் என்று இருந்தது. "என்ன" என்று கேட்டால். "எனக்கு முதுகு பிடிச்சு விடு. வலி" என்றான். மருந்த தடவி தேய்த்து விட்டால். சடாரென்று அவன் இவள் மீது பயந்து... ஒரு மிருகம் ஆடை வேட்டை ஆடியது.. குதறி எடுக்கப்பட்டாள்.

அம்மாவும் இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. தான் செய்த தவறு.. தனியாக விட்டு விட்டேன் என்று அழுதாள். அப்பாவிடம் சொல்லவில்லை. சொன்னால் மானம் போகும். மரியாதையை கெடும் என்று விட்டு விட்டாள். அக்கா இருந்த ஆஸ்பத்திரியில் ஒரு நர்சிடம் சொல்லி, உடம்பு வலிக்கு இன்ஜெக்சன் போட்டார். ஆனால் மனதில் பட்ட காயம்?

இந்த பிரச்சனை மனதில் வாட்டியது. யாரிடமும் சொல்லவில்லை. திவ்யா சாந்திக்கு மச்சானை பார்க்க விருப்பம் இல்லை. யாரும் பிடிக்கவில்லை. ஆண்களை கண்டால் வெறுப்பு...

ஊர் திரும்பினார்கள். அப்பா மட்டும் இவளை தன் பக்கம் அழைத்து தலையை நீவி விட்டார் அடிக்கடி. அவர் கண்களில் சோகம்.

நல்ல வேலை அவள் பிளஸ் டூ முடிக்கும் வரை வேறு ஒன்றும் நடக்கவில்லை.

வாழ்க்கை ஓடியது...

(பாகம் ௨ தொடரும்)