அவர் செய்த நன்மைக்காக நாம் அமைதி காப்போம்.
அவர் சொன்ன வேதங்கள்..
- மதுவை அறவே ம்ற,
- மங்கையை தாயாய் நினை,
- மாமிசம் தின்னாதே,
- மத அமைதி காத்துகொள்
நான் பிறந்த மண் பெங்காலில் தனி ஒருவராய் மத அமைதி நிலைநாட்டி, அஹிம்சை வெல்லும் என்று உலகிற்கு காட்டியவர்.
அவர் ஆசிரமத்தில் இன்றும் ஒலிக்கும் பாடல்கள்....
ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர...
ரகுபதி ராகவா ராஜாராம்...
புத்தம் சரணம் கச்சாமி...
காந்திக்கு இது நூற்றி முப்பத்தி எட்டாவது பிறந்த தினம். அவர் பிறந்தது அக்டோபர் இரண்டு, ஆயிரத்தி எட்நூற்றி அறுபத்தி ஒன்பது (அக்டோபர் 2nd, 1869 )....
புகை பிடித்தவர்களை காந்தி அறவே வெறுத்தார்...
அன்புமணி ராமதாஸ் வெற்றிகரமாக மக்கள் புகை பிடிக்காத படி சட்டம்இயற்றி உள்ளார். நன்று. வாழ்த்துக்கள். மக்கள் எப்படி (பொதுமக்கள் உள்ள இடத்தில்) புகை பிடிக்காமல் இருப்பார்கள் என்று தெரியவில்லை?
காந்தி ஜெயந்தியை மகிழ்வோடு கொண்டாடுவோம்! ஜெய் ஹிந்த்.
(இது எனது நூற்றி ஐம்பதாவது பதிவு!)
3 comments:
thamilbest இல் இணைக்கப்பட்டுள்ளது.
thanks
நல்லதொரு நினைவூட்டல் பதிவு.
150 இற்கு வாழ்த்துகள் !
Post a Comment