இன்னும் இரண்டு கதை பாக்கி ... என்ன எழுதுவது ...
விஜியின் கதை...
அப்புறம், என் மனைவியோடு படித்த சுரேஷ் பற்றி.
அப்புறம்...
தலை சுற்றுகிறது...
திருக்குறள் பற்றி கொஞ்சம் எழுத பாக்கி உள்ளது...
அப்புறம், ப்கவத் கீதை பற்றி...
அப்புறம்... நான் ரசிக்கும் ப்லோகர்ஸ் பற்றி...
அப்புறம்... நான் பார்த்த சினிமாக்கள் பற்றி...
எப்பவும் கொஞ்சம் ஷேக்ஸ்பியர் கலந்த பின் நவீனத்துவம்..
ஐந்து முகங்கள் – கடிதம்
14 hours ago
No comments:
Post a Comment