இந்த இது எனது நூறாவது பதிவுபோதை! பதிவை போட்ட நாள்.... திங்கள் செப்டம்பர் இருபத்தி இரண்டு, இரண்டாயிரத்து எட்டு, மாலை மணி 7.13 பிஎம்.
இது எனது நூற்றி நாற்பத்தி நான்காவது பதிவு. சராசரி தினம் நான்கு பதிவுகள். சிறியது. கதைகள் பெரியது. மற்றும் கவிதைகள். நாட்டு நடப்புகள். என் தொழில் நேரம் போக, சுமார் இரண்டு மணி நேரம் பதிவுகளுக்கு செலவிடுகிறேன்.
பதிப்பக துறையில் கன்டன்ட் இஸ் கிங் என்று சொல்வார்கள். அது தான் நடந்துள்ளது. (தமிழ் தெரியாதவன் தமிழ் எழுதினால் உருபடியாயாக தான்இருக்கிறது. ஆமாம் நான் காவியத்தமிழ் பற்றி சொல்லவில்லை... இன்னும் நிறைய படிக்க வேண்டும்!)
மீண்டும் இந்த பத்தாவது நாளில் இரண்டாயிரத்து ஐந்நூறு பேர் பார்த்திருக்கிறீர்கள்! நன்றி நன்றி!
நல்ல வாசகர்கள், பல அருமையான வாசுகிகளும் கிடைத்தார்கள். சில கதைகள் கிடைத்தன. என் தமிழும் உருப்படி ஆகிறது.
திட்டி எழுதினேன் ஒருவரை பற்றி. அவர் அருமையாக எனக்கு ஒரு ஈமெயில் போட்டுள்ளார். புரிந்தால் சரி...
தமிழ் ஆர்வலர் ஒருவர், பாரதியை திட்டியவர், நான் உயர்குலத்தோன் என்கிறார், ஜாதி தாக்கலிலாமல்... என் எழுத்து நடையை பார்த்து. நன்றி.
இந்த பதிவு டு அன்னௌன்ஸ் ஐந்தாயிரம் வாசகர்கள்... 5000 ஹிட்ஸ்!
நன்றி! தேங்க்ஸ். தன்யவாத். பாலு அச்சா பாஷி.
Astrology மகர லக்கினத்திற்கு உரிய முக்கிய பலன்கள்
16 hours ago
No comments:
Post a Comment