
டீன் ஏஜ் பருவம் பொல்லாதது.
இந்தியாவில் இது இலை மறைவு காயாக நடக்கிறது...
எனக்கு தெரிந்த ஒரு சம்பவம், சென்னையில் ஒரு பெண்ணுக்கு கல்யாணம். ஏதோ ஒரு சிஸ்ட் பிரச்சனை. குழந்தை இல்லை. டாக்டர் எக்சாமினேசன் பண்ணுகிறார். சில வருடங்களுக்கு முன் குழந்தை ஒன்று பெற்றாளா என்று கேட்கிறார். உண்மை வெளி வருகிறது. டீன் ஏஜ் பருவம், குழந்தை தங்கையாக ( லேட்டாக பிறந்தாள் என்று கதை - கல்யாணம் சமயத்தில் அவள் யு.கே.ஜி ). அதற்கு காரணமானவன் ஒரு பெரிய இடத்து ஆள். புது கணவனும் ஏற்றுக்கொள்கிறான். வேறு வழி?
ஹும்.