சரியான சொதப்பல் இந்த பிரணாப் முகர்ஜியின் இண்டரிம் பட்ஜெட்.
எந்த முகத்தை வைத்து இனி ஒட்டு கேட்க போகிறார்கள்?
சாதனைகள் மட்டும் வாசித்தால் போதுமா?
சரி சரி ஜூலை வரை பொறுத்திருப்போம்.
பி.ஜே.பி. எதோ சில முயற்சி செய்து 2004 சமயம் பல பாலிசிகள் அப்ரூவ் செய்தனர். ஆட்சிக்கு வரவில்லை. ஆனால் இப்போது தட்டில் லட்டு வைத்து கொடுக்கிறார்கள். அத்வானிமுகத்தில் சிரிப்போ சிற்ப்பு.
(இடையில் வீரேந்திர குமார் - ஜனதா தல் எம்.பி. மயங்கி விழுந்தார்! இப்போ ஒ.கே.)
வாழ்க இந்தியா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment