நான் கடவுள் திரைப்படம், ஆர்யாவின் சிறப்பை வெளி காட்டுகிறது. இதில் அஜித் நடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என தெரியவில்லை. கம்பேர் செய்வதில் விருப்பமில்லை! விக்ரம் கூட ஒரு வித்தியாசமான நடிப்பு கொடுத்திருப்பார்!
படத்தில் பாலா தெரியவில்லை, ஜெயமோகன் தெரியவில்லை. எல்லாம், படத்தில் ஒன்றி விடும் அளவிற்கு, காசி ஆக்ரமித்துக்கொல்கிறது. இளையராஜாவின் பாடல்கள் சுமார் ராகம் என்றாலும், ரி-ரெகார்டிங் அருமை.
பிச்சைகாரர்களின் கான்றரியன் லைப் ஒரு விதமாக சொல்லப்படுகிறது.
எதோ ஒரு வகையில் 1960 களில் வந்த படம் பார்த்த மாதிரி இருந்தது.
வித்தியாசமான முயற்சி.
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
8 hours ago
2 comments:
Read this நான் கடவுள், கடிதம்
//இளையராஜாவின் பாடல்கள் சுமார் ராகம் என்றாலும், ரி-ரெகார்டிங் அருமை.//
:-)
Post a Comment