Showing posts with label ப்லோக் டைம் இடைவெளி. Show all posts
Showing posts with label ப்லோக் டைம் இடைவெளி. Show all posts

Tuesday, October 14, 2008

ப்லோக் டைம் இடைவெளி

எனக்கு கொஞ்சம் ப்லோக் ப்லோக் டைம் இடைவெளி கொடுக்க வேண்டும் என்று தோன்றுது! நேற்று கொஞ்சம் ப்ரீ...

அப்படி ஒன்னு வாசகர்கள் விரும்பி வந்து படிக்கிறார்கள் போல தெரியவில்லை.

தினம் காலையில் ஒரு போஸ்ட். லன்ச் டைம். அப்புறம் ஈவேநிங் கதை இருந்தால்... மற்றவர்கள் போஸ்ட் படித்தால், சுவையாக இருந்தால், ஒரு போஸ்ட்.

எப்படி!

வேலை இருக்குதுங்க. என் பயன் கேட்கிறான், ப்லோக் எழுதினால், உங்க வேலை ஈசி ஆகுமா? எனக்கு தெரியல பா....