Showing posts with label நடிகை. Show all posts
Showing posts with label நடிகை. Show all posts

Tuesday, October 7, 2008

டர்கி நடிகை பாடகி : செர்டப் எறேனேர்

பிரிட்னி ஸ்பியர்ஸ் விட நல்லா இருக்கு... நல்ல பாடகி... நடிகை...

செர்டப் எறேனேர்

கொஞ்சம் அரேபியா வகை ராய், மையா மையா மாதிரி...

ஒன்று




இன்னொன்று

Wednesday, October 1, 2008

ஜஹ்ர அமீர் ஈப்ரஹிமி

ஜஹ்ர அமீர் ஈப்ரஹிமி (Zahra Amir Ibrahimi) ஒரு ஈரானிய நடிகை.

பாரிஸ்ஹில்டன் மாதிரி அழகான ஒரு பெண். இவர் முன்னாள் நான்சி அஜ்ரம் பிச்சை எடுக்க வேண்டும்.

அவளுடைய ஆண் துணைவன் ஒருகட்டில் காவியம் எடுத்து நெட்டில் உலவ விட்டான்... பாவம், இரானில்அவளுக்கு மார்க்கெட் டவ்ன் (இந்திவ்யாவில் தான் ஜாஸ்தி ஆகும்)... கஷ்டகாலம். பாவம்.

அவருடைய டிவி தோற்றம் இங்கே...