Showing posts with label தமிழ்மணம். Show all posts
Showing posts with label தமிழ்மணம். Show all posts

Monday, October 6, 2008

தமிழ்மணத்தில் பி.டி.எப். வேலை செய்யவில்லை

தமிழ்மணத்தில் பி.டி.எப். வேலை செய்யவில்லை ... கவனிக்கிறார்களா தெரியவில்லை.

ஒரு பதிவை, பி.டி.எப். டாகுமன்ட் ஆக எடுக்கலாம், என்றால்... சில வரிகள் மட்டும் காட்டுகிறது...

ஏன் என்று தெரியவில்லை?

பார்பார்களா?

Friday, August 15, 2008

பின்னூட்டங்களின் அதிரடி

என்னுடைய முகவரிக்கு ஒருவர் சின்மயி என்ற பெயரில் பின்னூட்டம் அனுப்பி இருந்தார், கச மூஸா என்று திட்டி. என் வார்த்தை பிரயோகம் சரி இல்லையாம். மராட்டி தமிழ் எழுதினால் எப்படி இருகும்? மதுரைக்காரன் மாதிரியா?

இரண்டு நிமிடம் கழித்து தமிழ் நேசன் என்ற பெயரில் ஒரு டுபாகூர் பின்னூட்டம். நீ என்ன பெரிய தலித் புடுங்கியா என்று! ஆமாம் வேறு என்ன சொல்ல. அரசாங்க வேலை சும்மாவா? தாவு தாவு தீந்திடும். வாங்கும் நியாயமான அரசாங்க சம்பளம் துணி மணிக்கு தான் பத்தும். மிச்ச செலவிற்கு, மனைவி சம்பாரித்தால் தான் உண்டு.

பின்னூட்டங்களின் அதிரடி! ஆரம்பம் சுகம். பின்னூட்டம் இடுபவர்கள் அனைத்து ஹிச்டோரியும் எனக்கு கிடைக்கும். மொநிடோர் செய்யப்படுகிறது. மலம் தின்னிகள் இப்படி செய்வது அவர்கள் அழிவிற்கு வழி வகுக்கும்.

(தமிழ்மணம் பற்றி எழுதிய பிறகு இது நடந்துள்ளது)