Showing posts with label நானும் திவ்யாவின் காதலர்களும். Show all posts
Showing posts with label நானும் திவ்யாவின் காதலர்களும். Show all posts

Wednesday, October 29, 2008

நானும் திவ்யாவின் காதலர்களும்

நான் எழுதிய திவ்யாவின் காதலர்கள் கதையில் சில மாற்றங்கள் செய்து, மீண்டும் சில பதிவுகளாக எழுத எண்ணம். நாவல் மாதிரி.

ப்லோக் போஸ்டுகள் சிறியதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான்...

இருந்தாலும் கதை என்று வரும் போது பெரியதாக எழுத எண்ணம்.

சிலர் என் கதை மாதிரி எழுதுகிறார்கள். கட்சியின் கரு சுடப்படுகிறது. பரவாயில்லை. இதெல்லாம் நாட்டிலே சகஜமப்பா என்கிறார், எனக்கு தெரிந்த எழுத்தாளர் ஒருவர்!

ஒரிஜினல் ஒரிஜினல் தான்.