Showing posts with label படம். Show all posts
Showing posts with label படம். Show all posts

Thursday, March 4, 2010

Monday, October 6, 2008

கணேஷா விநாயகா கண் நம்பிக்கை


இப்போது தான் ஒரு நண்பர் எனக்கு மையிலில் அனுப்பினார்..

பதினைந்து வினாடிகள் விநாயகரின் கண்ணை உற்று பார்க்க வேண்டுமாம்..

மனதில் என்ன நினைத்தாலும், பதினைந்து நிமிடங்களில் நடக்குமாம்..

பத்து பெர்சென்ட் பணம் கிடைத்தால் எனக்கு...

இது நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்...

(நோ கரன்டீஸ்... என்னை கேட்க வேண்டாம்...)

திங்கள் எப்படி விடிந்தது என்று பார்த்தீர்களா?

Saturday, October 4, 2008

மலையேறுதல்

Vertical Ethiopia

படம் பார்க்கவே பயமா இருக்கு... ரெண்டு பின் நவீனத்துவம் எழுதனும் போல...

Thursday, October 2, 2008

இந்த படம் பாருங்க, நல்லா இருக்கா?

இந்த படம் பாருங்க, நல்லா இருக்கா? எப்படி...







சுட்ட இடம்... பாலி பற்றி தேடிய போது....

Wednesday, October 1, 2008

பசங்களா.. கொஞ்சம் உசார்!





பசங்களா.. கொஞ்சம் உசார்! பாருங்க அநியாயத்தை... ஒன்னு போதாதா?
எனக்கு இன்னைக்கு வந்த ஈமெயில்.

முகேஷ் அம்பானி கொடுத்த வைத்தவர்

முகேஷ் அம்பானி கொடுத்த வைத்தவர் ... ;-)

மனைவி...















வீடு...






















வாகனம்


ஸ்ப்ய்டர் மேன் கணேஷா

ஆண்டவா....!!

ஹிந்து மத நம்பிக்கையில் ஹாலிவுட்?