அனைவருக்கும் நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்!
சரி நண்பர்கள் தினம் ஏன்?
அமேரிக்கா நாகரீகம்...
அவர்கள் வேளை தொழில் என்று ஓடியாடி இருப்பார்கள். குடும்பம் உறவு, நண்பர்கள் என்பதை நினைவில் கொள்ள ஒரு தினம்... ( தேடி ஓடும் மாய மான் இல்லை! )
அப்பாக்கள் தினம், அம்மாக்கள் தினம், மகளிர் தினம்... இப்படி பல.
நேற்று ஜி ஸ்டுடியோவில் ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ் என்ற படம் ஸ்பெசல் நண்பர்கள் தினத்திற்காக. ( காதல் வெல்லும் பார்மூலா தான் )
ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அக்காதமி
3 hours ago