Showing posts with label இண்டர்நெட்டில் பலான படங்கள். Show all posts
Showing posts with label இண்டர்நெட்டில் பலான படங்கள். Show all posts

Saturday, October 25, 2008

இண்டர்நெட்டில் பலான படங்கள் ஜாக்கிரதை

இண்டர்நெட்டில் பலான படங்கள் இருபது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இல்லையா?

எல்லோரும் இருக்கும் இன்டர்நெட், படிக்கும் இடம், அதில், மறைமுக தாக்குதல் நடத்த வருகிறார்கள் நெட் திருடர்கள்..

மயங்கி விடாதீர்கள் ஜாக்கிரதை! கம்ப்யுட்டர் காலி!

ஜான் ஸ்டோசல் எழுதுகிறார் இங்கே.

Terror Porn

ஒரு நிமிடம் படித்தவுடன், ஆடி போய்விட்டேன்.

(அப்புறம் மனைவி கேட்கிறாள், பலான கதைகள் படிப்பவர்கள் என்ன ஆவார்கள் என்று... நீங்களே சொல்லுங்கள்.)