Showing posts with label என்.டி.டிவி. Show all posts
Showing posts with label என்.டி.டிவி. Show all posts

Monday, December 1, 2008

மும்பை தீவிரவாதிகள் லைவ் டிவி

மும்பை தீவிரவாதிகள் லைவ் டிவி என நடந்த கூத்து அசிங்கம்.

புதிய உள்துறை அமைச்சர் அதனை தட்டி கேட்பாரா?

என்.எஸ்.ஜி. தலைவர் சொன்னது...

என்.டி.டிவி தான் உண்மை நிலையை உடனுக்குடன் தீவிரவாதிகளுக்கு கொடுத்தனராம்.

ஒவ்வொரு இன்னொசென்ட் உயிரும் அப்போ என்.டி.டிவி பொறுப்பு அல்லவா?

******

தமிழ் சினிமா நடிகர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் ... ஒருவர் கூட மும்பை நிகழ்ச்சி குறித்து இரங்கல் தெரிவிக்கவில்லை.

இது தாண்டா உலகம்!