Showing posts with label கல்கத்தா நினைவுகள். Show all posts
Showing posts with label கல்கத்தா நினைவுகள். Show all posts

Monday, April 6, 2009

கல்கத்தா நினைவுகள்

நூறு ஆண்டுக்கு முன் போட்டனிக்கல் கார்டன் எப்படி என்று ( ஹூக்லி அருகில், அழகோ அழகு)





மேலே உள்ள படம் - நீங்கள் அமிதவ் கோஸின் சீ ஆப் பாப்பிஸ் ( A Sea of Poppies ) நாவலை படித்தால், இன்னும் ஒரு படி மேலே சென்று... கண் முன் இன்னும் கொண்டு வந்து நிற்க வைக்கும்.

*********

இப்போது எப்படி?

அழகு மாறவில்லை. பராமரிப்பு கொஞ்சம் கம்மி அவ்வளவு தான்...

Botanical Gardens Calcutta