1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
முதலில்பார்த்ததுஎன்அப்பாஅம்மாஅழைத்துசென்ற 'அமர்அக்பர்அந்தோணி' அமிதாப்நடித்தது. சிறுவயதுஒருஆறுஇருக்கும். இன்னும்நினைவில்உள்ளது. இருட்டு . சிகரெட் புகை வாசம்... போப்கார்ன். பேல் சாட். பாண்டா. ஜாலியாக இருந்தது. அப்புறம் அக்காவின் ஜடை இழுத்து திட்டு வாங்கியது, மறக்கவில்லை. படம் கடைசியில் தூங்கி விட்டேன். காலையில் வீட்டில் எழுந்தேன். படம் முடிந்து விட்டதா என்று கேட்டேன். ஒரே அழுகை.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா. பெங்களூர். ஒருதப்பதேயடர்.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
ஆம். மற்றும் இல்லை. யாரும் என் கதை கேட்க மாட்டேன்கிறார்கள். ராம் கோபால் வர்மாவோடு ஒரு முறை பேசினேன். என் பெங்காலி நண்பரோடு ஒரு படத்திற்கு திரைக்கதை அமைத்தேன். அந்த கதை ஹிந்தியிலும் எடுத்தார்கள். தமிழில் வராது. குத்து பாட்டுக்கு சான்ஸ் இல்லை. அந்த படம் வேண்டுமானால் நான் டைரெக்ட் செய்கிறேன். என்னிடம் பல கதைகள் உள்ளன, குழந்தைகள் முதல் பெரியவர் வரை திருப்தி படுத்த.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பாதி செத்து விட்டது. பாக்யராஜ் போன்றவர்கள் படம் எடுக்க வேண்டும். இப்போது சிம்பு ஒரு வித்தியாச கோணத்தில் எடுக்கிறார். அப்புறம் இந்த சென்னை இருபத்தி எட்டு, சரோஜா, கோவா டீம். நான் தமிழ் சினிமாவிற்கு வந்தால், நல்லாட்சி அமையும். காவிரி பிரச்சனை தீர்த்து வைப்பேன். இது உறுதி!
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ரொம்ப சந்தோசம். ஆயிரம் படங்கள், அல்லது குறைந்த பட்சம் முன்னூற்றி அறுபத்தி ஐந்து உலக படங்கள் பார்ப்பேன். நன்றி.
தமிழர்கள் டிவி பார்பார்கள். பழைய படங்களையே இந்திய தொலைகாட்சியில் முதன் முறையாக என்று சொல்லி பதினெட்டாம் முறை போடுவார்கள், அப்போது பார்பார்கள். அப்புறம் அழுகை டிவி சீரியல்கள் உள்ளன. கோலங்கள். சொந்தம். ... வீடா... போன்றவை. ஜவ்வு இழுப்பார்கள்.
கன்னடநடிகர்களில்ஹீரோகணேஷ்நன்றாககாமடிசெய்கிறார்என்றார். அவருடையமூங்காறுமாலே ( கோடை / மான்சூன்மழை? ) படம்ஒருசூபர்ஹிட்என்றார். எவ்வளவு ஒற்றுமை.
சரிஇன்னொருகாமெடிசொல்லுங்கள்என்றேன். சாத்தியவான் சாவித்திரி, டைரக்டர்அஜதா சத்ருபடம்என்றார். பெரிய ஹிட். மூன்று வருடம் முன்ன வந்தது. யாருங்கஅவர்பேருவித்தியாசமாஇருக்குஎன்றேன். "நான்தான்" என்றார். "ஒருகன்னடடச், சிறுவயதுமுதல்". என் இரண்டாவது டைரக்சன். நல்லமனிதர். ஒருசிறுகுழந்தைவைத்திருந்தார்அவர்மனைவி. ரமேஷ்அரவிந்த்என்வயதுஇருக்கலாம். மேற்கொண்டுகேட்கவில்லை.
அப்புறம்அவர்ஆக்சிடான்ட்படம்பற்றிகேட்டேன். என்பெங்கால்நண்பர்அவரோடுதிரைக்கதைஅமைத்தது. சுமாராகபோயிற்றுஎன்றார். தமிழில்அதைஎடுக்கமுயற்சிசெய்யலாம்என்றார். மூலம் ஹாரிசன் போர்ட் நடித்த படம். 1999 வந்தது. Random Hearts. ஒரு பெண் பார்வையில்.... இவர் ஆண் பார்வையில்... அவளளவு தான், கன்னடபடுத்தி.. ஹீரோ ஒரு ரேடியோ ஜாக்கி. சுடும் போது ஹீரோ ஹீரோயின் தொழில் மாறும். மனைவி இறந்து விட, அதுவும் கூட வேலை செய்யும் தோழனோடு... அப்புறம் the யூசுவல் ...ஆனால்ஒன்லைன்'நீதிக்கு தலைவணங்கு'போலஇருக்கும்என்றார். த்ரில்லேர்? யாராவதுசொல்லுங்கள்.
அவர் தமிழ் சரியாக படிக்க மாட்டாரம்... ப்லோக் எல்லாம் ஆங்கிலம் தான்.
ஹீரா போன்ற நடிகைகள் அவரை தமிழில் இருந்து துரத்தி விட்டனர். கடைசி படம் பஞ்ச தந்திரம். அப்புறம் அதே சமயத்தில் மும்பை எக்ஸ்பிரஸ்.
அப்புறம் ஒரு கொசுறு நியூஸ். இவர் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மகன் ஒருவரோடு படித்தவர்.
அப்புறம் எங்க வம்ச கதை படத்தில், கமல் மீண்டும் நடிக்க அழைத்துள்ளார். (மர்மயோகி)
I am an Indian first and am a serious Blogger and an ex Govt. Officer. Basically a born Marati, lived as a Bengali, married a Tamilian, lived for long as one and now living as Kannada. I was doing real estate business but now since July 2008, I am keen on investing in stock markets and various other options.